WorksheetsMrs.Shantharubini Reginold
Total questions: 10
Worksheet time: 5mins
வெஸ்நெட்டும நடனக் கலைஞர் காணப்படும் நாணயத் தாள் எது?
ரூபாய் 20.00
ரூபாய் 50.00
ரூபாய்100.00
தாள் காசுகளில் காணப்படும் யையொப்பங்கள் யாருடையது?
நிதி அமைச்சர்
மத்திய வங்கி ஆளுநர்
நிதி அமைச்சர்,மத்திய வங்கி ஆளுநர்
இந் நாணயத் தாளில் காணப்படும் மேளக் காரரின் பெயர் யாது?
வெஸ்நெட்டும
வடிகப்பட்டுன
யக்பெர
மன்னம்பிட்டிய புதிய ,பழைய பாலங்களின் தோற்றம் காணப்படும் நாணயத் தாள் எது?
ரூபாய் 50.00
ரூபாய் 20.00
ரூபாய் 100.00
இந் நாணயத் தாளில் காணப்படும் வாத்திய கலைஞர் யார்?
லக் பெர
தேவுல் பெர
யக் பெர
லக்ஸபான நீர்வீழ்ச்சி காணப்படும் நாணயத்தாள் எது?
ரூபாய் 50.00
ரூபாய் 5000.00
ரூபாய் 100.00
இந் நாணயத் தாளில் உள்ள பிரெயில் புள்ளிகள் எத்தனை ?
3
4
6
"லெமன் மைக்கிறன்ட் "வண்ணத்துப்பூச்சி காணப்படும் நாணயத் தாள் எது?
ரூபாய் 100.00
ரூபாய் 50.00
ரூபாய் 5000.00
'லயார்ட் கிளி'காணப்படும் நாணயத் தாள் எது?
ரூபாய் 50.00
ரூபாய் 500.00
ரூபாய் 1000.00
தங்க நிறத்தையுடைய நாணயத்தாள் எது?
ரூபாய் 5000.00
ரூபாய் 500.00
ரூபாய் 50.00
