wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாக்களுக்கு விடை எழுதுக

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாறுவேடத்தில் வந்தவர் யார் ?

a)

பிச்சைக்காரன்

b)

அரசர்

c)

வியாபாரி

2.

நடுநிசி என்றால் என்ன ?

a)

நள்ளிரவு

b)

நண்பகல்

c)

சாயங்காலம்

3.

அரசரின் குதிரையைச் சுற்றி இருந்த மற்றக் குதிரைகள் எத்தனை ?

a)

20

b)

10

c)

30

4.

பிச்சைக்காரன் ஏன் குதிரையை விட்டு இறங்கவில்லை ?

a)

இறங்க மனம் இல்லாததால்

b)

அவனுக்குக் கால் வலித்ததால்

c)

குதிரை தன்னுடையது என விவாதம் செய்தான்

5.

குதிரையின் சொந்தக்காரரை நீதிபதி எப்படி அறிந்தார் ?

a)

குதிரை உரிமையாளரிடம் ஓடி வந்தது

b)

குதிரை உரிமையாளரைக் கண்டு வாலை ஆட்டி முகத்தோடு முகத்தைத் தேய்த்தது

c)

குதிரை உரிமையாளரைக் கண்டு கனைத்தது

6.

நீதிபதியின் பண்புநலன் பற்றிக் கூறுக.

a)

கோபக்காரர்

b)

புத்திக் கூர்மையானவர்

c)

அவசரக்காரர்