NEW
Font size
Worksheetstamil
Total questions: 20
Worksheet time: 10mins
அப்பாவின் அண்ணன்
பெரியப்பா
சித்தப்பா
மாமா
மச்சான்
அப்பாவின் தம்பி
சித்தப்பா
பெரியப்பா
மாமா
சகோதரர்
அம்மாவின் தங்கை
சித்தி
சகோதரி
மச்சாள்
பெரியம்மா
அம்மாவின் தங்கையின் மகள்
சகோதரி
மச்சாள்
பெரியம்மா
சின்னம்மா
மனிதச் சமூகம் எந்த அமைப்பில் இருந்து கட்டமைக்கப்படுகிறது
குடும்பம்
திருமணம்
அரசாங்கம்
நிலம்
____________ சுவற்றில் ஊர்ந்து சென்றது.
பல்லி
பள்ளி
சிறுவன் __________________ சாப்பிட்டான்
பழம்
பலம்
கடலலையில்________நனைக்கலாம்.
கால்கள்
ஓடலாம்
வண்ணம் தொட்டு________வரையலாம்.
படங்கள்
பட்டம்
பூக்கள் போல________ சிரிக்கலாம்.
வரையலாம்
பூத்துச்
மரக்கிளையில்________ஆடலாம்.
ஊஞ்சல்
வரையலாம்
______ அகவும்.
கோழி
மயில்
ஆந்தை
கிளியின் நிறம் _______.
பச்சை
வெள்ளை
கருப்பு
______ கர்ச்சிக்கும்.
பூனை
சிங்கம்
நாய்
உ வு ண-முறைப்படுத்துக.
உதவு
உணவு
உயிர் எழுத்துகள் _______
12
13
உயிர் குறில்________
ஆறு
ஐந்து
உயிர் நெடில்_______
ஏழு
எட்டு
ன் சூ ரி ய-முறைப்படுத்துக
சூரியன்
சூர்யா
Find out the word hidden in the given words - "ல்மயி"
மல்யி
மயில்
ல்யிம்
