wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஏறு தழுவுதல்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் __________முக்கியப் பங்கு வகிக்கின்றது

a)

பசு

b)

காளை

c)

நாய்

d)

பூனை

2.

ஏறுதழுவுதல் _________நிலத்து மக்களின் அடையாளம்

a)

குறிஞ்சி

b)

மருதம்

c)

நெய்தல்

d)

முல்லை

3.

ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு (a)  

4.

ஏறு தழுவுதல் _________தொன்மை உடையது

a)

3000

b)

2000

c)

1000

d)

12000

5.

தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளமான ஏறுதழுவுதல் குறிப்பதாக _______தெரிவித்துள்ளார்

a)

ஐராவதம்

b)

மகாதேவன்

c)

ஐராவதம் மகாதேவன்

d)

ஐராவதம் பூமிநாதன்

6.

மாடுகளை போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே _________

a)

மாட்டுப் பொங்கல்

b)

தைப்பொங்கல்

c)

சூரியன் பொங்கல்

7.

நம் முன்னோரின் ________பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்

a)

பண்பாட்டுக் கூறுகள்

b)

நாகரீகம்

c)

அரசியல்

8.

சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற ______குறிக்கும்

a)

கழுத்துக் கயிறு

b)

வளையம்

c)

பிடி கயிறு

9.

சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று _________என அழைக்கப்படுகிறது

a)

ஜல்லிக்கட்டு

b)

மஞ்சுவிரட்டு

c)

எருது கட்டி

10.

போக்குவரத்துத் தொழிலோடு பிணைந்தது _______நிலம்

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

நெய்தல்

d)

பாலை