Worksheetsதுருப்பிடித்தல் ஆண்டு 5
Total questions: 11
Worksheet time: 6mins
துருப்பிடித்தல் என்றால் என்ன ?
நெகிழி வகை பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மை.
இரும்பு வகை பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மை.
பழைய பொருள்களின் மேற்பரப்பில் உருவாகும் ஒருவித பழுப்பு நிற சொரசொரப்புத் தன்மை.
துருப்பிடித்தப் பொருள்கள் எந்த வண்ணத்தில் காட்சியளிக்கும் ?
சாம்பல்
வெள்ளை
பழுப்பு
துருப்பிடித்தப் பொருள்களின் மேற்பரப்பு _____________ இருக்கும்.
சொரசொரப்பு
வழவழப்பு
மென்மையாக
துருப்பிடித்தப் பொருள்கள் ________________ நிலையில் இருக்கும்.
உடைந்த
அழுகிய
நொறுங்கிய
எவ்வகைப் பொருள்கள் துருப்பிடிக்கும் ?
காகிதம்
நெகிழி
இரும்பு
துருப்பிடித்தலின் காரணிகள் என்ன?
காற்று
நீர்
சூரிய ஒளி
காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்ச ______________ பயன்படுகிறது.
நீர்
சூரிய ஒளி
கன்மம்
துருப்பிடித்ததை எப்படி தவிர்க்கலாம் ?
சாயம் பூசுதல்
மசுகு பூசுதல்
எண்ணெய் பூசுதல்
முலாம் பூசுதல்
நெகிழி உறையிடுதல்
இரும்புப் பொருள்கள் துருப்பிடிக்காமல் பாதுகாப்பதன் அவசியம் என்ன?
ஆயுட்காலம் நீடிக்கும்
வேலையை விரைவாக முடிக்க முடியும்
அழகாகக் காட்சியளிக்கும்
செலவீனத்தை அதிகரிக்கும்
குறைந்த நாள் பயன்படுத்தலாம்
மேலே வழங்கப்பட்டுள்ள படத்தில் இரும்புத் துண்டுகள் போடப்பட்ட மூன்று கலன்களைக் காட்டுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு எந்தக் கலனில் உள்ள இரும்புத் துண்டு துருப்பிடித்திருக்கும்.
K
L
M