Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாடகக் இலக்கியம்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னன் பொருப்பன்

a)

தொல்காப்பியம்

b)

சீவகசிந்தாமணி

c)

சிலப்பதிகாரம்

d)

பரிபாடல்

2.

நாகரீகத்தின் கண்ணாடி என்றுகூறுபவர்

a)

தி.கே சண்முகம்

b)

கு.ப.ராமசாமி

c)

மணிக்கொடி

d)

மு.ராகவைங்கார்

3.

வெறியாட்டில் இடம்பெறாதவர்

a)

தலைவி

b)

நற்றாய்

c)

செவிலி

d)

வேலன்

4.

வாடா வயவர்ஏத்தும் வள்ளி என்பது-----என்று கூறியவர்

a)

நாடகம் தி.கே சண்முகம்

b)

கூத்து இளம்பூரணர்

c)

வேடம். வையாபுரிப் பிள்ளை

5.

கொட்டிச் சேதம் தற்காலத்தில்

a)

மோகினியாட்டம்

b)

கதகளி ஆட்டம்

c)

பரதநாட்டியம்

d)

கொடுகொட்டி