WorksheetsSuccess - Session: 06_Planning_FOA_UOJ
Total questions: 12
Worksheet time: 5mins
இலங்கையின் தென்பகுதியில் மிகப் பழைமைவாய்ந்த துறைமுகம் எது?
கொடவாய
ஹம்பந்தோட்ட
காலி
மாத்தறை
இலங்கை பாராளுமன்றத்தில் பாதீட்டினை சமர்ப்பிக்க அதிகாரமளிக்கப்பட்டவர் யார்?
சபாநாயகர்
நிதியமைச்சர்
திறைசேரிச் செயலாளர்
ஜனாதிபதி
இலங்கையில் பொதுநிதி சார்ந்த அமைச்சு எது?
நீதியமைச்சு
உள்நாட்டலுவல்கள் அமைச்சு
வெளிவிவகார அமைச்சு
நிதியமைச்சு
வனிலா என்பது எந்த நாட்டுக்கு உரித்துடையது
மடகஸ்கார்
எகிப்து
ஜேர்மன்
மாலைதீவு
ஓலிம்பிக் வளையத்தில் பிரதிபலிக்கப்படும் நிறங்கள் எவை?
சிவப்பு, பச்சை, கறுப்பு, நீலம், செம்மஞ்சள்
சிவப்பு, பச்சை, வெள்ளை, நீலம், மஞ்சள்
சிவப்பு, பச்சை, கறுப்பு, நீலம், மஞ்சள்
சிவப்பு, பச்சை, கறுப்பு, நீலம், ஊதா
ஜீசஸ் அவதரித்ததாகக் கூறப்படும் நகரம் எது?
Jerusalam
Karachi
Paris
Bethlehem
உலகின் மிகப்பெரிய தீவு எது
மாலைதீவு
கிறீன்லாந்து
இலங்கை
இந்தோனேசியா
சர்வதேச தேதிக்கோடு எந்த சமுத்திரத்தின் ஊடாகச் செல்வதாகக் கூறப்படுகின்றது?
பசுபிக் சமுத்திரம்
கருங்கடல்
வடகடல்
இந்து சமுத்திரம்
1
2
3
4
மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்ற புகையிரதம் ஒரு இடத்தினை கடந்துசெல்ல 9 செக்கன்கள் எடுக்கின்றது எனில் குறித்த புகையிரத்தின் நீளம் என்ன?
120 மீற்றர்
150 மீற்றர்
180 மீற்றர்
100 மீற்றர்
ஒரு பொருளின் விற்பனை விலை இரண்டுமடங்காகவும் இலாபம் மூன்று மடங்காகவும் இருப்பின் இலாபத்தின் வீதம் எவ்வளவு?
100%
50%
25%
75%
அப்பிள் நிறுவனத்தின் நிறுவுனர் யார்?
