wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கோணம்-பாகை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கடிகாரம் குறிக்கும் கோணம் எது

a)

குறுங்கோணம்

b)

செங்கோணம்

c)

நேர்கோணம்

d)

விரிகோணம்

2.

கோணம் கண்டறிக

a)

நேர் கோணம்

b)

விரிகோணம்

c)

குறுங்கோணம்

d)

செங்கோணம்

3.

கீழ்க்காண்பவற்றுள் செங்கோணத்தின் அளவு எது

a)

45°

b)

180°

c)

100°

d)

90°

4.

30° அளவுடைய கோணம்

a)

செங்கோணம்

b)

குறுங்கோணம்

c)

நேர்க்கோணம்

d)

விரிகோணம்

5.

கீழ்க்காண்பவற்றுள் எந்த அளவு விரிகோணத்துடையது?

a)

60°

b)

75°

c)

90°

d)

125°

6.

90°கோணத்தை விடக் குறை வாக உள்ள கோணங்கள் ______எனப்படும்.

a)

விரிகோணங்கள்

b)

குறுங்கோணங்கள்

c)

செங்கோணம்

d)

பின்வளைக் கோணம்

7.

90°கோணம் ______எனப்படும்.

a)

விரிகோணங்கள்

b)

குறுங்கோணங்கள்

c)

செங்கோணம்

d)

பின்வளைக் கோணம்

8.

90°விட அதிகமாக உள்ள கோணம் ______எனப்படும்.

a)

விரிகோணங்கள்

b)

குறுங்கோணங்கள்

c)

செங்கோணம்

d)

பின்வளைக் கோணம்

9.

கோணமானது ______எனப்படும்.

a)

விரிகோணங்கள்

b)

குறுங்கோணங்கள்

c)

பூச்சியக் கோணம்

d)

பின்வளைக் கோணம்

10.

18கோணமானது ______எனப்படும்.

a)

விரிகோணங்கள்

b)

நேர்கோணம்

c)

பூச்சியக் கோணம்

d)

பின்வளைக் கோணம்

11.

நாற்கோணத்தின் மொத்த பாகை என்ன?

a)

 9090\circ  

b)

 180180\circ  

c)

 360360\circ  

d)

 120120\circ  

12.

ஐங்கோணத்தின் ஒரு மூலையின் பாகை எவ்வள்வு?

a)

9090\circ

b)

108108\circ

c)

120120\circ

d)

180180\circ

13.

எழுகோணத்தின் ஒரு மூலைப் பகுதியின் பாகை எவ்வளவு?

a)

130130\circ

b)

150150\circ

c)

180180\circ

d)

100100\circ

14.

முக்கோணத்தின் மொத்த பாகை எவ்வள்வு?

a)

120120\circ

b)

180180\circ

c)

9090\circ

d)

6060\circ

15.

இதில் எது விரிகோணத்தைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)