Free Printable Worksheets
Font size
More settings
ஏன் நாம் சுற்றுபுறத் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும்?
ஆரோக்கியமாக வாழ
அசுத்தமாக வாழ
அசுத்தமான காற்றை சுவாசிக்க
தவறான கூற்றை தெரிவு செய்க
குப்பைகளை குப்பை தொட்டியில் எறிய வேண்டும்
குப்பைகளை எரிக்க வேண்டும்
குப்பைகளை ஆற்றில் வீச கூடாது
சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கா விட்டால் என்ன நிகறும்?
நோய் வரும்
சந்தோஷம் வரும்
தூய்மையான காற்று கிடைக்கும்
View all
5 questions
மாணவர்களின் பொருப்பு
Worksheet
•
4th - 6th Grade
மலேசியக் கொடி ஆண்டு 5
5th Grade