NEW
Font size
Worksheetsசக்தியின் உருமாற்றம்
Total questions: 12
Worksheet time: 7mins
சாவி கொடுக்கப்பட்ட பொம்மையில் நிகழ்ந்துள்ள சக்தி உருமாற்றம் என்ன?
இரசாயன சக்தி---> ஒலி சக்தி
உள்நிலைசக்தி -----> இயக்க சக்தி
உள்நிலைசக்தி -----> ஒலிசக்தி
மின்சக்தி ----> வெப்பச் சக்தி
மின்சக்தி ----> ஒலிச்சக்தி
இரசாயன சக்தி ---> ஒளிச்சக்தி----> வெப்பச்சக்தி
சூரியச் சக்தி---> மின்சக்தி----> ஒளிச்சக்தி
மின்சக்தி ---> இயக்கச்சக்தி--->ஒளிச்சக்தி
மின்சக்தி---> ஒளிச்சக்தி+ ஒலிச்சக்தி+வெப்பச்சக்தி
மின்சத்தி ---> ஒளிச்சக்தி---->ஒலிச்சக்தி
மின்சக்தி--->ஓலிச்சக்தி
மின்சக்தி-----> இயக்கச்சத்தி--->வெப்பச்சக்தி
மின்சக்தி --->ஒளிச்சக்தி---> ஒலிச்சக்தி
மின்சக்தி---> வெப்பச்சக்தி+ ஒளிச்சக்தி
இரசாயனச் சக்தி---> வெப்பச்சக்தி + ஒளிச்சக்தி
இரசாயனச் சக்தி---> சமையல் சக்தி
இரசாயனச் சக்தி---.>ஒலிச்சக்தி---> ஒளிச்சக்தி
மின்சக்தி --->ஓளிச்சக்தி---> உணவுச்சக்தி
படம்,கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகின்றது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?
இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி + வெப்ப சக்தி
இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி
இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி -------------- வெப்ப சக்தி
மின்சக்தி ------------- ஒளி சக்தி + வெப்ப சக்தி
மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?
மின்சக்தி > வெப்பச்சக்தி >ஒலிச்சக்தி
மின்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
இரசாயனச்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
மின்சக்தி > ஒளிச்சக்தி >இயக்கச்சக்தி
படத்தில் காட்டப்பட்ட பொருள்கள் எந்த வகைச் சக்தியைச் சார்ந்தவை?
வெப்பச் சக்தி
இரசாயணச்சக்தி
ஒளிச்சக்தி
மின் சக்தி
