wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Violence and safety of Girls and Women

Total questions: 35

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என வகைப்படுத்தும் கோர்ட் எது?

a)

Supreme court

b)

High court

c)

Indian penal Court

2.

வரதட்சணை தடைச்சட்டம்

a)

1961

b)

1986

c)

2006

3.

கருக்கலைப்புச் சட்டம்

a)

1971

b)

1962

c)

1987

4.

முத்தலாக் சட்டம்

a)

2005

b)

2019

c)

2018

5.

இளம் குழைந்தைகள் திருமண தடுக்கும் அமைப்பு சட்டம்

a)

சிறார் அமைப்பு

b)

சாரதா திட்டம்

c)

தளிர் திட்டம்

6.

உடன்கட்டை ஏறுதல் என்பது பெண்களுக்கு எதிரான குற்றம் என உருவாக்கிய ஆண்டு

a)

1986

b)

1987

c)

1988

7.

ஆசிரியர்கள் பெண் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் வழி நடத்தும் போது அக்குழந்தைகளுக்கு.......... உணர்வுகள் ஏற்படுகின்றன.

a)

அன்பு மற்றும் அரவணைப்பு

b)

தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு

c)

மகிழ்ச்சி மற்றும் மரியாதைமரியாதை

8.

பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வியுடன்.......... கற்று தரவேண்டும்

a)

இணை செயல்பாடுகள்

b)

விளையாட்டு

c)

தற்காப்புக் கலைகள்

9.

சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தக்கூடிய முதல் அமைப்பாக இது திகழ வேண்டும்.

a)

பள்ளி

b)

குடும்பம்

c)

பணி செய்யும் இடங்கள்

10.

குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான காரணம்

a)

குடும்ப நிர்வாக குறைகள்

b)

ஆணவப் போக்கு

c)

கணவன் மனைவியிடையே பொறுத்த பாடியின்மை

11.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு

a)

2005

b)

2004

c)

2006

12.

ஒரு பெண்ணை அவளுடைய விருப்பத்திற்கு எதிராக கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதையே....... என்கிறோம்

a)

பாலியல் தொந்தரவு

b)

வன்புணர்ச்சி

c)

கொடுமைப்படுத்துதல்

13.

ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருந்தால் எந்த சட்ட பிரிவு கீழ் தண்டனை அளிக்கப்படும்

a)

இ பி கோ 376 மற்றும் 377

b)

இ பி கோ 375 மற்றும் 376

c)

இ பி கோ 376 மற்றும் 378

14.

18 வயது நிரம்பாத மைனர் பெண்ணை ஆசை காட்டி திருட்டுத்தனமாக தூக்கி சென்றாலோ அல்லது அழைத்துக்கொண்டு ஓடினாலோ அவை...... குற்றமாக கருதப்படும்.

a)

மானபங்கம் படுத்துதல்

b)

திருட்டு கடத்தல்

c)

பெண் கடத்தல்

15.

பொது மற்றும் பணிபுரியும் இடங்களில் ஒரு பெண்ணை அவளுக்கு விருப்பத்திற்கு எதிராக ஆண் ஒருவர் தொட முயற்சித்தாலும் அல்லது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ கருத்தைச் சொன்னாலும் அது.......வகை குற்றமாகும்.

a)

பாலியல் துன்புறுத்தல்

b)

பாலியல் துஷ்பிரயோகம்

c)

பாலியல் சீண்டல்

16.

இரட்டை அர்த்தங்களில் வசனம் மற்றும் ஆபாசச் ஜாடை

a)

பாலியல் தொந்தரவு

b)

ஈவ் டீசிங்

c)

அவமதித்தல்

17.

கணவர் மனைவியை அடி உதை மற்றும் தகாத வார்த்தைகளில் பேசுவது

a)

குடும்ப வன்முறை

b)

பெண்களுக்கு எதிரான வன்முறை

c)

மிரட்டிப் துன்புறுத்துதல்

18.

சொல் அல்லது செயல் மூலமாக ஏற்படும் வன்முறை

a)

உடல் ரீதியான வன்முறை

b)

உள ரீதியான வன்முறை

c)

பாலியல் வன்முறைபாலியல் வன்முறை

19.

அடித்தல் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபடுதல்

a)

உள ரீதியான வன்முறை

b)

பாலியல் வன்முறை

c)

உடல் ரீதியான வன்முறை

20.

பாலியல் பலாத்காரம் சார்ந்த குற்றவியல் பிரிவு

a)

306

b)

305

c)

308

21.

ஆபாசம் படம் காட்டி அல்லது வார்த்தை கூறி பாலியல் உணர்ச்சியை தூண்டுவது- 20 சதவீதம்

a)

ஆண்கள்

b)

பெண்கள்

c)

இருவரும்

22.

பாலியல் வன்முறையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்

a)

விதவைப் பெண்கள்

b)

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்

c)

சிறுமிகள்

23.

60 சதவீத பாலியல் வன்முறை ....... இவர்களால்தன் நடக்கிறது.

a)

நெருங்கிய உறவினர்கள்

b)

குடும்ப நண்பர்கள்

c)

அறிமுகமில்லாதவர்கள்

24.

அதிகமான வன்புணர்ச்சி நடைபெறும் மாவட்டம்

a)

சென்னை

b)

திருச்சி

c)

மதுரை

25.

வரதட்சனை காரணங்களால் அதிகம் இறப்புநடைபெறும் மாவட்டம்

a)

மதுரை

b)

திருப்பூர்

c)

சென்னை

26.

பாலியல் துன்புறுத்தல் அதிகமாக நடைபெறும் மாவட்டம்

a)

சென்னை

b)

மதுரை

c)

கோயம்புத்தூர்

27.

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு எந்த வரிசையில் உள்ளது

a)

15

b)

10

c)

7

28.

இந்தியாவில் பெண் பாதுகாப்பில் பின்தங்கியுள்ள மாநிலம்

a)

கோவா

b)

உத்தர பிரதேசம்

c)

பீகார்

29.

பாலியல் வன்முறைக்கான பெரிதும் முக்கிய காரணமாக இருப்பது.

a)

பெண்களை விலக்கி வைத்தல்

b)

குடும்பம் பிரிதல்

c)

வாழ்வியல் தேவைகளில் சீர்குலைவு

30.

பெண்களை அநாகரிகமாக காட்டுவதை தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

a)

1986

b)

1987

c)

1965

31.

பெண் கடத்தல் தடுப்பு சட்டம்

a)

1986

b)

1987

c)

1999

32.

பெண்கள் பணி செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம்

a)

1999

b)

1996

c)

1998

33.

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொலைபேசி எண்

a)

1010

b)

1098

c)

1001

34.

பெண்களின் உடலை ஒரு பண்டமாக கருதுதல் பற்றி 1995 அன்று தன்னுடைய ஆய்வுகளின் மூலம் 6 பிரிவுகள் வெளியிட்டவர்.

a)

ரே லாங்டன்

b)

மார்த்தா நூஸ் பெளம்

c)

பாலர் பவன்

35.

முக்கியமாக ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை ........ அரிய செய்ய வேண்டும்.

a)

பாதுகாப்பு

b)

தன்னிலை

c)

கற்றல் கற்பித்தல்