Worksheetsஎண்களை அனுமானித்தல் - ஆசிரியர் தேன்மொழி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
20 எண்ணிக்கையைக் கொண்ட புட்டி(botol) எது?
a)
b)
c)
2.
படத்தைப் பார்த்து எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
a)
10 ஐ விட அதிகம்
b)
10 ஐ விட குறைவு
3.
சமமான எண்ணிகைகள் கொண்ட இரண்டு புட்டிகளை தேர்ந்தெடுக்கவும்.
a)
b)
c)
d)
4.
முட்டையின் எண்ணிக்கையைக் கணக்கிடவும்?
a)
5
b)
10
c)
20
d)
30
5.
10 ஐ விட குறைவான எண்ணிக்கையைக் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
A
b)
B
c)
C
6.
50 எண்ணிக்கையைக் காட்டும் படம் எது?
a)
A
b)
B
c)
C
7.
20 எண்ணிக்கையைக் காட்டும் படம் எது?
a)
A
b)
B
c)
C
8.
B கூடையில் உள்ள பென்சில்களின் எண்ணிகையை அனுமானிக்கவும்.
a)
10
b)
15
c)
40
d)
100
9.
6.என்னிடம் 10 வண்ணப் பென்சில்களை விட ______________ உள்ளன?
a)
அதிகமாக
b)
குறைவாக
c)
சமமாக
10.
எது குறைந்த எண்ணிக்கையைக் காட்டுகிறது?
a)
1
b)
2
11.
a)
விட அதிகம்
b)
விட குறைவு
c)
ஏறக்குறைய சமம்
100 %
