wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாம் மலேசியர்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தீபகற்ப மலேசியாவில் இந்தப் பழங்குடி சமூகத்தினர் இல்லை.

a)

ஜக்கூன்

b)

செமாய்

c)

பாஜாவ்

d)

மாஹ்மேரி

2.

நம் நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான இனம் எது ?

a)

இந்தியர்கள்

b)

சீனர்கள்

c)

மலாய்க்காரர்கள்

d)

ஈபான்

3.

சரவாக்கிலுள்ள ஒரு சமூகத்தினரைத் தேர்ந்தெடு.

a)

சயாமியர்

b)

பாஜாவ்

c)

பிடாயு

d)

மூரூட்

4.

சபாவிலுள்ள சமூகத்தினரைத் தேர்ந்தெடு. ( 3 விடைகள் உள்ளன )

a)

கடசான்டூசுன்

b)

ருங்குஸ்

c)

காயான்

d)

மூரூட்

5.

சீக்கியர்களின் தாய்மொழி என்ன ?

a)

இந்தி

b)

ஆங்கிலம்

c)

மலையாளம்

d)

பஞ்சாபி

6.

போர்த்துகீசியர்கள் உள்நாட்டு மக்களைத் திருமணம் புரிந்து கொண்டதால் ..................... சமூகம் உருவானது.

a)

சயாமியர்

b)

சீக்கியர்

c)

பாபா ஞோஞா

d)

செராணி

7.

இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்து ......................... சமூகத்தினரை உருவாக்கினர்.

a)

செராணி

b)

பாபா ஞோஞா

c)

செட்டி

d)

போர்த்துகீசியர்

8.

இவர்கள் யார் ? எந்த மாநிலத்தில் வசிக்கின்றனர் ?

a)

மூரூட், சபா

b)

கடசான்டூசுன், சபா

c)

மெலானாவ், சரவாக்

d)

பெனான், சரவாக்

9.

இவர்கள் யார் ?

a)

சயாமியர்

b)

போர்த்துகீசியர்

c)

பாபா ஞோஞா

d)

சீக்கியர்

10.

இவர்கள் யார் ?

a)

பிடாயு

b)

மெலானாவ்

c)

மூரூட்

d)

ஈபான்

11.

சீனர்கள் எங்கு வசித்து வந்தனர்

a)

நகரங்களிலும் பட்டணங்கிலும்

b)

கரையோரப்பகுதியில்

c)

தோட்டப் புறங்களி

d)

நீண்ட வீடு

12.

...................... பெரும்பகுதியினர் இரப்பர் தோட்ட தொழிலாளர்களாகவும் நிர்வாகப் பணியாளர்களாகவும் பணிபுரிந்து வந்தனர்

a)

சீனர்கள்

b)

மலாய்க்காரர்கள்

c)

இந்தியர்கள்

d)

பாஜாவ் சமூகத்தினர்

13.

சீனர்கள் பெரும்பாலும் சிலாங்கூர், பேராக் ஆகிய மாநிலங்களில் ............. தொழிலாளிகளாகப் பணிபுரிந்து வந்தனர்.

a)

வியாபார

b)

விவசாய

c)

தோட்டப்

d)

சுரங்கத்

14.

எந்த சமூகத்தினரின் வசிப்பிடம் ?

a)

மலாய்க்காரர்கள்

b)

சீனர்கள்

c)

ஈபான்

d)

பாஜாவ்

15.

மலாய்க்காரர்களின் குடியிருப்பு பகுதி மற்றும் தொழில்கள்.

a)

கடற்கரை, மின் பிடிப்பு

b)

சிலாங்கூர், சுரங்கத் தொழிலாளி

c)

இரப்பர் தோட்டம், தோட்டத் தொழிலாளி

d)

புறநகர் பகுதிகள், விவசாயிகள்