Font size
S
M
L
XL
Worksheetsரகர, றகரச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இப்பிராணியை ___________ என்றும் அழைப்போம்.
a)
மரை
b)
திரை
c)
கிளை
d)
இரை
2.
தம்பி கதவின் பின்னால் __________ நின்றான்.
a)
மரைந்து
b)
மறைந்து
c)
வியந்து
3.
பெரிய உருவம் கொண்ட என்னைக் _______ என்றும் கூறுவர்.
a)
மரை
b)
கரி
c)
நரி
4.
ஆட்டுக்______ என்றால் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.
a)
மரை
b)
கறி
c)
கரி
5.
__________யில் பல வகையான மீன்களைக் கண்டோம்.
a)
ஏரி
b)
ஏறி
c)
பறவை
6.
குரங்கு ஒன்று மரத்தில் _______
a)
வந்தது
b)
ஏறியது
c)
மறைந்தது
7.
அந்தச் செல்வந்தர் ____________க் குணம் படைத்தவர்.
a)
இரக்க
b)
இறக்க
c)
பறக்க
8.
பயணிகள் பேருந்திலிருந்து கீழே __________
a)
வந்தனர்
b)
இறங்கினர்
c)
பறந்தனர்
9.
_____________ தீனியைக் கொத்தித் தின்றது.
a)
பரவை
b)
பறவை
c)
கிளி
10.
மீனவர்கள் ___________ வலை வீசி மீன் பிடித்தனர்.
a)
பரவையில்
b)
பறவையில்
c)
கரையில்
Reset
