wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

moral

Total questions: 11

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நாம் பிற இனத்தவரை விருந்தோம்பலுக்கு அழைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய பண்பாட்டுக் கூறுகள் யாவை ?

a)

நாள்

b)

உணவு

c)

பொருளாதார ஏற்றத்தாழ்வு

d)

தொழுகை நேரம்

2.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற நீங்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ன ?

a)

இன்முகத்துடன் உபசரித்தல்

b)

மரியாதையுடன் பேசுதல்

c)

மரியாதை குறைவாகப் பேசுதல்

3.

மலர்விழி அருகில் உள்ள ஆலயத்திற்கு தன் அம்மாவுடன் செல்கிறாள். அவள் கடைப்பிடிக்க வேண்டிய பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் காண்க ?

a)

பட்டுப்பாவடை அணிதல்

b)

தலையில் பூச்சூடுதல்

c)

கால்களைக் கழுவியப் பின்னர் ஆலயத்திற்குள் நுழைதல்.

d)

அமைதியை கடைப்பிடித்தல்

e)

நவநாகரிக உடை அணிதல்

4.

குடியிருப்புப் பகுதியில் உள்ள ஆலயத்தில் பண்பாட்டு விழா நடைப்பெறவுள்ளதால், அவ்வட்டாரத்தில் நடைபெறவிருந்த கேளிக்கை நிகழ்ச்சியை ஏற்பாட்டு குழுவினர் ஒத்தி வைத்தனர்,

a)

சரி

b)

தவறு

5.

முகிலன், இம்ரான், ஆமேங் மூவரும் இல்ல நிகழ்வுகள் அனைத்திலும் மகிழ்ச்சியாகக் கலந்துக் கொள்வார்கள்.

a)

சரி

b)

தவறு

6.

நாம் நம் குடியிருப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

7.

பாத்திமா வயது முதிர்ந்தவர்களிடம் மரியாதை குறைவாகப் பேசுவாள்

a)

சரி

b)

தவறு

8.

பொது மண்டபத்தில் நடைப்பெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சங்கரி பண்பாட்டு உடையுடன் சென்றாள்

a)

சரி

b)

தவறு

9.

பிறரின் பண்பாட்டை மதிக்காத போது ஏற்படும் விளைவுகளை குறிப்பிடுக.

a)

சண்டை சச்சரவு

b)

இன கலவரம்

c)

மனநிறைவு

10.

பிறரின் பண்பாட்டை மதிக்கும் போது ஏற்படும் மனவுணர்வுகளை குறிப்பிடுக.

a)

நல்லுறவு

b)

மகிழ்ச்சி

c)

மனநிறைவு

d)

அவமதிப்பு

11.

நல்ல எண்ணமும் பிற சமுத்தாயத்தினரை மதிக்கும் பண்பும் கொண்டவர்களே நல்ல ___________ ஆவர்.

a)

மனிதர்

b)

பழக்கம்