Worksheetsநான்காம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கல்லணை அமைந்துள்ள மாவட்டம்
a)
திருச்சி
b)
தஞ்சாவூர்
2.
தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு
a)
கொள்ளிடம்
b)
வைகை
3.
திருச்சியில் இருந்து எத்தனை கிலோ மீட்டரில் கல்லணை உள்ளது
a)
10
b)
20
4.
கரிகாலனின் இயற்பெயர்
a)
வளவன்
b)
செங்குட்டுவன்
5.
கல்லணை____தொழில் நுட்பத்திற்கு சிறந்த சான்றாக திகழ்கிறது
a)
பழந்தமிழர்
b)
இன்றைய
6.
மணி மொழியும் கனிமொழியும் சென்ற இடம்
a)
திருச்சி
b)
வேலூர்
7.
சோழ அரசர்களில் சிறப்பு மிக்க அரசன்
a)
கரிகாலன்
b)
நெப்போலியன்
8.
தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான அணை
a)
கல்லணை
b)
வைகை
9.
கல்லணை கட்டப்பட்ட ஆண்டு
a)
முதல் நூற்றாண்டு
b)
இரண்டாம் நூற்றாண்டு
10.
காவிரி ஆறு_____வகையாகப் பிரிக்கிறது
a)
2
b)
4
100 %
