Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேரமும் காலமும்

Total questions: 7

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

ஒரு நாளில் மொத்தம் எத்தனை மணிநேரம்?

a)

23 மணிநேரம்

b)

12 மணிநேரம்

c)

24 மணிநேரம்

d)

10 மணிநேரம்

2.

1 மணிநேரம் = (a)   நிமிடங்கள்

3.

காலை மணி 08:00-ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.

a)

08:00am

b)

மணி 0800

4.

கீழ்க்காண்பவற்றில் எது மாலை மணி மூன்று-ஐ 24 மணி முறைமையில் காட்டுகின்றது?

a)

மணி 0300

b)

03:00pm

c)

மணி 1500

5.

24 மணி முறைமையில் மணி 2115 என்பது 08:15am ஆகும்.

a)

சரி

b)

தவறு

6.

10:20pm =

a)

2020

b)

10:20am

c)

மணி 2220

7.

பின்வருவனவற்றில் எது 24 மணி முறைமையைக் குறிக்கின்றது.

a)

மணி 1356

b)

10:09 am

c)

மணி 0717

d)

மணி 2044