wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Round 1 - THE VOLCANO

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தாமரைப் பூவிருக்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் எது ?

a)

திருவள்ளூர்

b)

மதுரை

c)

காஞ்சிபுரம்

d)

கன்யாகுமாரி

2.

தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் எப்பொழுது வழங்கப்பட்டது

a)

2004

b)

2002

c)

2014

d)

2016

3.

Question tag the following : I never drink coke.

a)

will I ?

b)

did I ?

c)

don't I ?

d)

do I ?

4.

Find the tense : She broke down when she _____ the news.

a)

had heard

b)

was hearing

c)

heard

d)

was heard

5.

Find the Article : He hopes to join ____ university soon

a)

a

b)

an

c)

the

d)

no article

6.

கணித மேதை இராமனுஜம் எண் ?

Which of the following is called Hardy - Ramanujam Number ?

a)

1726

b)

1729

c)

2729

d)

1829

7.

முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் என்ன ______

Sum of three angles in an Equilateral triangle is ______

a)

280°

b)

180°

c)

360°

d)

90°

8.

சிலிகான் டைஆக்ஸைடு SiO2 எந்த பொருளில் உள்ளது ?

Silicon dioxide SiO2 is found in ______

a)

ஓட்ஸ்

Oats

b)

பீட்ரூட்

Beetroot

c)

மணல்

Sand

d)

எல்லாம்

All the above

9.

மனித உடலின் NaCl உப்பின் அளவு என்ன ?

How much salt NaCl is in the average adult human body?

a)

1000g

b)

500g

c)

250g

d)

எதுவும் இல்லை

Practically None

10.

ஓரு பந்தை பிடிக்கும்போது, விளையாட்டு வீரன் தனது கைகளை கீழ இழுது எதை குறைக்கிறான் ?

While catching a ball, a player pulls down his hands to lower the ?

a)

சக்தி

Force

b)

வேகம்

Speed

c)

உந்துவிசை

Momentum

d)

பிடிக்கும் நேரம்

Timing

11.

சாதாரண இரத்த அழுதத்தின் அளவு ______

Normal blood pressure level number is ______

a)

180/90

b)

180/80

c)

120/90

d)

120/80

12.

பின்வருவனவற்றில் எது பூக்களை உருவாக்காமல் விதைகளை உருவாக்குகிறது ?

Which one among the following produces seeds but not flowers ?

a)

பைன்

Pine

b)

காப்பி

Coffee

c)

நிலக்கடலை

Groundnut

d)

முந்திரி

Cashew

13.

பின்வரும் எந்த தாவரங்களில் சுவாச வேர்கள் உள்ளன ?

Which of the following plants have respiratory roots ?

a)

மார்ஷி தாவரங்கள்

Marshy Plants

b)

சதுப்பு நில தாவரங்கள்

Mangroves

c)

எபிபைட்டுகள்

Epiphytes

d)

நீரில் மூலக்கிய ஹைட்ரோ பைட்டுகள்

Submerged Hydrophytes

14.

மனிதனின் பரிணாமம் தொடங்கிய இடம் _________

The place where evolution of man began __________

a)

மத்திய தரைக்கடல் நாடுகள்

Mediterranean countries

b)

அசீரியா

Asyria

c)

லெமூரியா

Lemuria

d)

எதுவும் இல்லை

None of the above

15.

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் தெற்கு கன்னியாகுமரியில் நிலப்பரப்பு _______

The land mass on the South Kanyakumari during pre-historic period _______

a)

குமாரி கண்டம்

Continent of Kumari

b)

பாரத் கண்டம்

Continent of Bharath

c)

ஆப்பிரிக்கா கண்டம்

Continent of Africa

d)

எதுவும் இல்லை

None of the above