Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5 (பாடநூல் பக்கம் 40, 41)
Total questions: 8
Worksheet time: 4mins
நிறைவு செய்க. பந்தைக் ______ழ்வாட்டில் வீசுதக்
பீ
வீ
கீ
எந்த விளையாட்டில் பந்தைக் கீழ்வாட்டில் வீசி விளையாடுவர்.
பந்து
மென்பந்து
ஹாக்கி
பந்தைக் கீழ்வாட்டில் வீசி விளையாடும் படத்தைத் தெரிவு செய்க.
படம் எதனைக் குறிக்கிறது?
பந்தை மேலே வீசுதல்
பந்தை நேராக வீசி இலக்கை அடித்தல்
பந்தைக் கீழ்வாட்டில் வீசுதல்
பந்தைக் கீழ்வாட்டில் வீசுதல் திறனின் பொதுக் கட்டளை என்ன?
மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.
மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.
மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.
இவ்விளையாட்டின் பெயர் என்ன?
'பேஸ்போல்'
'ரௌண்டர்ஸ்'
'வொலிபோல்'
'ரௌண்டர்ஸ்' விளையாட்டின் பொதுக் கட்டளை என்ன?
ஒவ்வொருவருக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் 2 வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் 4 வாய்ப்புகள் வழங்கப்படும்.
'ரௌண்டர்ஸ்' விளையாட்டு 1500ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டில் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது.
Basket ball
Stood ball
Sand ball
