Worksheetsநடிகர் திலகம் 2
Total questions: 10
Worksheet time: 5mins
சிவாஜி கணேசன் பிறந்த ஊர்
விழுப்புரம்
கடலூர்
சென்னை
திருவாரூர்
சிவாஜி கணேசன் இயற்பெயர்
கணேசன்
கணேசமூர்த்தி
சின்னையா கணேசன்
சிவாஜி
சிவாஜிகணேசன் எந்த வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்
3
4
5
ஆறு
சின்னையா கணேசனுக்கு சிவாஜி கணேசன் என பெயரிட்டவர
அண்ணா
பெரியார்
கருணாநிதி
எம்ஜிஆர்
சிவாஜி நடித்த முதல் படம்
கப்பலோட்டிய தமிழன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ராஜா
பராசக்தி
சிவாஜி பெற்ற விருதுகளுள் பொருந்தாதது எது
பத்மவிபூஷன்
பத்மபூஷன்
பத்மஸ்ரீ
கலைமாமணி
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எர்ணாகுளத்தில் உள்ள எந்த கல்லூரியில் ஆங்கில பட்டம் பெற்றார்
ராஜாதி ராஜா
சீமராஜா
மகாராஜா
மகா ராஜாதி ராஜா
ஊழித் தாண்டவம் ஆடுபவன்
இந்திரன்
முருகன்
ருத்ரன்
திருமால்
யாருடைய நாடகத்தில் சத்திரபதி சிவாஜி ஆக வேடமேற்று நடித்தார்
அண்ணா
கருணாநிதி
எம்ஜிஆர்
இவற்றில் எதுவும் இல்லை
எந்தப் படம் சிவாஜி கணேசனை உலக பிரசித்தி பெற்ற நடிகனை மாற்றியது
வீரபாண்டிய கட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன்
பராசக்தி
திருவிளையாடல்
