wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Final - OVER POWERED (OP)

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நமது வ.உ.சி கல்வியியல் கல்லூரி 05.07.1955 ஆம் ஆண்டு யாரால் திறந்து

வை க்கப்பட்டது?

Who formally opened the V.O. Chidambaram College of Education on 5th July 1955?

a)

ராஜக கோபாலச்சாரி

C. Rajagopalachari

b)

காமராஜர்

K. Kamaraj

c)

பக்தவச்சலம்

M. Bhakthavatsalam

d)

அண்ணாதுரை

C.N. Annadurai

2.

வ.உ.சிதம்பரம்பிள்ளை கல்வியியல் சங்கம் சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை

நாட்களுக்கு முன் குலபதி அவர்களால் துவங்கப்பட்டது?

V.O.Chidambaram Pillai Educational Society, formed under the able Leadership of Kulapathi Shri. A.P.C. Veerabahu B.A., just ____ days before the independence

a)

1

b)

2

c)

6

d)

7

3.

நமது வ.உ.சி. கல்வியியல் கல்லூரி கீழ்க்கண்ட எந்த பல்கலைக்கழகத்தின் கீழ்

செயல்படுகிறது?

Under which University, V.O. Chidambaram College of Education is Affiliated with?

a)

சென்னை பல்கலைக்கழகம்

Madras University

b)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

Madurai Kamraj University

c)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

Manonmaniam Sundaranar University

d)

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம்

Tamil Nadu Teachers Education University

4.

நமது வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் எத்தனை பாடப் பிரிவுகள் உள்ளன?

Total number of courses offered in the V.O. Chidambaram College of Education.

a)

12

b)

8

c)

15

d)

10

5.

இணைப்பு பயிற்சியின் முதலாம் நாள் நீங்கள் பங்கு பெற்ற முதல் நிகழ்வு எது?

What was the very first activity as a student on the first day in Bridge Course?

a)

2 நிமிட ஆங்கிலப் பேச்சுப் போட்டி

2min English Speech

b)

2 நிமிட தமிழ் பேச்சுப் போட்டி

2min Tamil Speech

c)

தேர்வு

Test

d)

இறை வணக்கம்

Prayer

6.

வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் சின்னம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆண்டு

எது?

What is the year given under the V.O. Chidambaram College of Education’s LOGO?

a)

1956

b)

1954

c)

1955

d)

1947

7.

தற்போது நமது கல்லூரியின் இளையதளபதி என்று அழைக்கப்படுபவர் யார்?

Who is known as the Thalapathy of our college?

a)

முனைவர் கனகராஜ்

Dr. T. Kanakaraj

b)

முனைவர் ரசூல்முகைதீன்

Dr. S. Rasul Mohaideen

c)

முனைவர் ராஜதுரை

Dr. G. Rajadhurai

d)

எவருமில்லை

None of the above

8.

நமது வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் மாதிரியாக 1956- ஆம் ஆண்டு முதல்

திகழக்கூடிய உயர்நிலைப்பள்ளி எது?

_________Higher Secondary School has been the Model School since 1956 for V.O. Chidambaram College of Education.

a)

சுப்பையா வித்யாலயம்

Subbiah Vidhyalayam Boys’

b)

பாரதியார் வித்தியாலயம்

Bharathiyar Vidhyalayam

c)

விக்காஷா

The Vikasa

d)

பி.எம்.சி

BMC

9.

NCTE ன் அனுமதியின் படிவ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் மாணவர்

எண்ணிக்கை எத்தனையாக உயர்த்தப்பட்டுள்ளது?

The strength of the V.O. Chidambaram College of Education has been raised to _____ as per the permission granted by NCTE

a)

100

b)

200

c)

150

d)

180

10.

நமது கல்லூரியின் விழாக்களுக்கு கூடும் முக்கிய இடம் எது ?

The place where all the functions takes place in our college ?

a)

கல்லூரி முதல்வர் அலுவலகம்

Principal Office

b)

நூலகம்

Library

c)

எல்லாம் உண்டு

All the above

d)

தங்க விழா அரங்கம்

Golden Jubilee Hall