Worksheetsநெடுநல்வாடை
Total questions: 10
Worksheet time: 5mins
1,வாடைக்காற்று எந்தத் திசையில் இருந்து வீசும்?
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
2.போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு
கடவை
சிவிரம்
கூதிர்ப்பாசறை
வீடாரம்
3.ஆயர்கள் சூடியிருந்த மாலை
குறிஞ்சி மாலை
மல்லிகை மாலை
வாகை மாலை
காந்தள் மாலை
4,வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
காஞ்சி
தும்பை
வாகை
மல்லிகை
5.நெடுநல்வாடையை இயற்றியவர்
கம்பா்
பாரதியாா்
பாரதிதாசன்
நக்கீரா்
6.நெடுநல்வாடை .............. நுால்களுள் ஒன்று
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பிரபந்தம்
சிற்றிலக்கியம்
7.நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
சோழன் கரிகாலன்
சோழன் கரிகாலன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
பறம்புமலை பாரி
8.நெடுநல்வாடை ……………. அடிகளைக் கொண்டது.
188
178
168
186
9.கண்ணி என்பது
கழுத்தில் அணியும் மாலை
தலையில் சூடும் மாலை
கையில் அணியும் அணிகலன்
கையில் அணியும் அணிகலன்
10,முல்லை நிலத்தில் குளிரால் நடுங்கியவை
பறவை
குரங்குகள்
இடையா்கள்
பசுக்கள்
