Worksheetsஅங்கே,இங்கே , எங்கே வலிமிகாது
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அங்கே + கற்றான்
a)
அங்கேக் கற்றான்
b)
அங்கே கற்றான்
2.
இங்கே + சரிந்தது
a)
இங்கேச் சரிந்தது
b)
இங்கே சரிந்தது
3.
எங்கே + தந்தனர்
a)
எங்கே தந்தனர்
b)
எங்கேத் தந்தனர்
4.
அங்கே + படித்தார்
a)
அங்கேப் படித்தார்
b)
அங்கே படித்தார்
5.
இங்கே + குதித்தாள்
a)
இங்கேக் குதித்தாள்
b)
இங்கே குதித்தாள்
6.
எங்கே + சூழ்ந்தது
a)
எங்கேச் சூழ்ந்தது
b)
எங்கே சூழ்ந்தது
7.
அங்கே + தின்றது
a)
அங்கே தின்றது
b)
அங்கேத் தின்றது
8.
இங்கே + புதைத்தான்
a)
இங்கே புதைத்தான்
b)
இங்கேப் புதைத்தான்
9.
எங்கே + கொடுத்தனர்
a)
எங்கேக் கொடுத்தனர்
b)
எங்கே கொடுத்தனர்
10.
அங்கே + செய்தாள்
a)
அங்கேச் செய்தாள்
b)
அங்கே செய்தாள்
11.
இங்கே + தோன்றியது
a)
இங்கே தோன்றியது
b)
இங்கேத் தோன்றியது
12.
எங்கே + பூத்தன
a)
எங்கே பூத்தன
b)
எங்கேப் புத்தன
100 %
