NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 3
Total questions: 14
Worksheet time: 7mins
தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான பொறுப்புகளை நடுவுநிலையோடு பகிர்ந்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
மாணவனின் மனவுணர்வு?
இருவர் மட்டுமே வேலைகளைச் செய்ததால் வேலையை முடிக்க முடியவில்லை.
இருவரின் மணவுர்வு
நண்பன் என்றும் பாராமல் என் மீது நடவடிக்கை எடுத்ததைப் பாராட்டுகிறேன்.
நண்பனின் மனவுணர்வு?
நண்பன் என்றும் பாராமல் என் மீது நடவடிக்கை எடுத்ததைப் பாராட்டுகிறேன்.
நண்பனின் மனவுணர்வு?
எங்கள் அனைவரையும் பாரபட்சமின்றித் திடலில் விளையாட அனுமதி அளித்த ஆசிரியருக்கு நன்றி.
ஆசிரியரின் மனவுணர்வு ?
உயிர்த்தோழி என்பதால் உனக்கு மட்டும் இரண்டு சாக்லெட்டுகள். மற்றவர்களுக்கு ஒரு சாக்லேட்டுதான்.
மற்றவர்களின் மனவுணர்வு?
என் அண்டை வீட்டாரிடம் நடுநிலைமையாக நடந்து கொள்வதால் மகிழ்ச்சி அடைவேன்.
ஆம்
இல்லை
என் வசிப்பிட விளையாட்டுப் பூங்காவில் விளையாட்டுப் பொருள்களைப் பகிர்ந்து விளையாடாததால் மனநிறைவு கொள்வேன்.
ஆம்
இல்லை
என் அண்டை வீட்டிப் பிள்ளைகளோடு பாகுபாடின்றிப் பழகுவதால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
ஆம்
இல்லை
என் அண்டை வீட்டார் தகுந்த காரணங்களோடு என் தவற்றை முறையிட்டால் கோபப்பட்டு பொறுமையின்றி பேசுவேன்.
ஆம்
இல்லை
என் அண்டை வீட்டுக்காரர்களுக்கு நடிநிலையான விருந்து அழைப்பிதழ் கொடுக்கப் பெற்றோரிடம் கேட்டுக் கொள்வேன்.
ஆம்
இல்லை
என் அண்டை வீட்டுக்காரர்களுடன் பாகுபாடற்ற அன்போடு பழகுவேன்.
ஆம்
இல்லை
என் அண்டை அயலாருக்குப் பலகாரங்கள் வழங்குவதில் நடுநிலையற்ற வழியைக் கையாள்வேன்.
ஆம்
இல்லை
என் அண்டை அயலாருக்கு வசிப்பிட அறிவிப்புகள் அறிவிக்கும்போது நடுநிலையாக நடந்து கொள்வேன்.
ஆம்
இல்லை
