NEW
Font size
Worksheetsமலேசியாவில் பண்டிகைகள்- வரலாறு ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?
வைசாகி தினம்
நோன்புப் பெருநாள்
சாப் கோ மே
இந்த நாளில் பஞ்சாப் மாநிலத்தின் உழவர்கள் புனித நதிகளில் நீராடி, தாங்கள் அறுவடை செய்த பொன் நிற கோதுமையை இறைவனுக்கு சமர்ப்பித்து, இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி, உற்றார் உறவினருடன் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பார்கள்.
மேற்காணும் கூற்று எந்த விழாவினைக் குறிக்கிறது?
ஜீஸ் பாய் தினம்
லோய் கிராத்தோங் பண்டிகை
வைசாகி தினம்
சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் யாது ?
காவாய், தாடாவ் கெஅமாத்தான் பண்டிகைகள்
சீனப் புத்தாண்டு, லோய் கிராத்தோங் பண்டிகை
ஜிஸ் பாய் புத்தாண்டு
மலேசிய அரசு எந்த ஆண்டு சமயங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆறு வகையான பண்டிகைகளை மலேசிய மக்களின் முதன்மைப் பண்டிகைகளாக அரசு அறிவித்தது ?
2003ஆம் ஆண்டு
2000ஆம் ஆண்டு
2001ஆம் ஆண்டு
மலேசியாவின் முதன்மை பண்டிகைகள் மொத்தம் எத்தனை?
ஆறு
ஐந்து
ஏழு
ஈகைப் பெருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
கிறிஸ்துவர்கள்
இவ்விழா எந்தச் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது ?
பழங்குடியினர்
மலாக்கா போர்த்துகீசிய சமூகத்தினர்
சயாமியர்
சயாமியரால் கொண்டாடப்படும் பண்பாட்டு விழா எது ?
மேற்காணும் கவிதை எந்த விழாவினைக் குறிக்கிறது?
விசாக தினம்
தடாவ் கெஅமாத்தான்
சன் பெட்ரோ விழா
தடாவ் கெஅமாத்தான் பண்டிகையைக் குறிக்கும் கவிதை வரிகளைத் தேர்ந்தெடுக.
