Worksheetsசிலப்பதிகாரம் பத்தாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் காப்பியம்______.
பதிற்றுப்பத்து
புறநானூறு
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்________ காண்டங்களையும் ______காதைகளையும் உடையது.
3, 30
30, 3
13, 30
30,13
சிலப்பதிகாரத்தை இயற்றியவர்______
சீத்தலைசாத்தனார்
இளங்கோவடிகள்
பரிமேலழகர்
மாணிக்கவாசகர்
இளங்கோவடிகள் _____ மரபைச் சேர்ந்தவர்
சோழ
பாண்டிய
சேர
பல்லவ
வேறுபட்டதைக் கண்டறிக.
சூளாமணி
சீவகசிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
வஞ்சிக்காண்டம் ______ காதைகளைக் கொண்டது.
17
10
13
7
13 காதைகளைக் கொண்ட காண்டம்_______
புகார்க்காண்டம்
மதுரைக்காண்டம்
வஞ்சிக்காண்டம்
மாதவிக்காண்டம்
"அடிகள் நீரே அருளுக" என்று இளங்கோவடிகளிடம் கூறியவர்______
சேரன் செங்குட்டுவன்
சீத்தலைச்சாத்தனார்
திருத்தக்கதேவர்
இமயவரம்பன்
கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர்______
சீத்தலைச்சாத்தனார்
கவுந்தியடிகள்
இளங்கோவடிகள்
இமயவரம்பன்
பயில்தொழில்- இலக்கணக் குறிப்பு தருக.
எண்ணும்மை
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
