wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெயர்ச்சொல் (LANCHANG)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்.

a)

6

b)

3

c)

5

d)

10

2.

பெயர்ச்சொல் வகை

a)

சினைப்பெயர், பண்புப்பெயர், காலப்பெயர், இடப்பெயர், தொழிற்பெயர்

b)

சினைப்பெயர், பண்புப்பெயர்,

பொருட்பெயர்,இடப்பெயர், தொழிற்பெயர்

c)

சினைப்பெயர், பண்புப்பெயர், காலப்பெயர், பொருட்பெயர்,இடப்பெயர், தொழிற்பெயர்

3.

சினைப்பெயர் என்றால்

a)

உறுப்புகளை மட்டும் குறிக்கும்

b)

பகுதிகளை உறுப்புகளைக் குறிக்கும்

c)

வேலையைக் குறிக்கும்

d)

வடிவத்தைக் குறிக்கும்.

4.

மலேசியா, திடல், பள்ளிக்கூடம்

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

சினைப்பெயர்

5.

வாழை மரத்தின் பாகங்கள் எந்த வகை பெயர்ச்சொல்லைச் சார்ந்தது?

a)

காலப்பெயர்

b)

இடப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பொருட்பெயர்

6.

குதிரை வேகமாக ஓடியது. வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.

a)

ஓடியது

b)

வேகமாக

c)

குதிரை

d)

வேகமாக ஓடியது

7.

மருத்துவர் என்பது

(a)  

8.

எது சரியான இணை ?

a)

காலப்பெயர் - மருத்துவர்

b)

இடப்பெயர் - கருமை

c)

பொருட்பெயர் - அன்பு

d)

பண்புப்பெயர் - நேசம்

9.

கீழ்காணும் சொற்களில் எது காலப்பெயராகும்.

a)

ஆசிரியர்

b)

பசுமை

c)

நள்ளிரவு

d)

பள்ளிக்கூடம்

10.

மதிவண்டியை வேகமாக ஓட்டுதல் தவறான செயலாகும். ஓட்டுதல் என்பது

a)

காலப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பொருட்பெயர்

d)

இடப்பெயர்