Worksheetsதமிழ்மொழி
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இங்கு பார்த்தான்
a)
இங்குத் பார்த்தான்
b)
இங்கு பார்த்தான்
c)
இங்குப் பார்த்தான்
d)
இங்குக் பார்த்தான்
2.
அங்கு சென்றான்
a)
அங்குக் சென்றான்
b)
அங்குச் சென்றான்
c)
அங்கு சென்றான்
d)
அங்குப் சென்றான்
3.
எங்கு படித்தான்?
a)
எங்குப் படித்தான்?
b)
எங்குத் படித்தான்?
c)
எங்கு படித்தான்?
d)
எங்குச் படித்தான்?
4.
இங்கு சாப்பிட்டேன்
a)
இங்குக் சாப்பிட்டேன்
b)
இங்கு சாப்பிட்டேன்
c)
இங்குத் சாப்பிட்டேன்
d)
இங்குச் சாப்பிட்டேன்
5.
அங்கு தூங்கினேன்
a)
அங்குப் தூங்கினேன்
b)
அங்குத் தூங்கினேன்
c)
அங்குக் தூங்கினேன்
d)
அங்குச் தூங்கினேன்
100 %
