Worksheetsஇணைமொழி
Total questions: 10
Worksheet time: 2mins
சில இடங்களில் / தொடர்சியாக இல்லாமை.
ஆடல் பாடல்
இரவும் பகலும்
அங்கும் இங்கும்
ஆடை அணிகலன்
நிகழ்ச்சியில் _________ இடம்பெற்றன.
அங்கும் இங்கும்
நன்மை தீமை
அல்லும் பகலும்
ஆடல் பாடல்
படம் விளக்கும் இணைமொழி?
ஆடல் பாடல்
ஆடை அணிகலன்
அல்லும் பகலும்
நன்மை தீமை
அப்பா _________ வேலைச் செய்தார்.
எலும்பும் தோலும்
ஆடை அணிகலன்
அல்லும் பகலும்
நன்மை தீமை
நன்மை தீமை
இரவும் பகலும்
ஆடை அணிகலன்
அங்கும் இங்கும்
குமணன் தன் நாயை ___________________ தேடினான்.
ஆடல் பாடல்
நன்மை தீமை
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
பசியால் வாடிய அந்தப்
பெரியவர் ______________ ஆக
காணப்பட்டார்.
அங்கும் இங்கும்
ஆடை அணிகலன்
நன்மை தீமை
எலும்பும் தோலும்
நாம் ஒரு காரியத்தைச் செய்யும் முன் அதன்________களை ஆராய வேண்டும்.
அங்கும் இங்கும்
நன்மை தீமை
ஆடை அணிகலன்
ஆடல் பாடல்
கோவிட் -19 சமயம், நாம் _____________ வெளியே செல்லக் கூடாது.
அங்கும் இங்கும்
ஆடை அணிகலன்
நன்மை தீமை
அல்லும் பகலும்
திருமணத்தில் மணப்பெண்ணின் ___________ மிகவும் அழகாக இருந்தது.
ஆடல் பாடல்
ஆடை அணிகலன்
அல்லும் பகலும்
அங்கும் இங்கும்
