NEW
Font size
Worksheetsகணினி பயன்பாடுகள் 14.2 .3
Total questions: 10
Worksheet time: 5mins
____ என்பது வலையமைப்பின் செயல்பாட்டை விளக்கும் ஒரு மாதிரி அமைப்பு ஆகும்
Network Access point
Network Group
Network Simulator
Network Standard
எது சிமுலேட்டர் இன் ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணமாக்கம் மற்றும் சோதிக்க தவிக்கிறது?
வலை சோதிப்பான்
வலை மென்பொருள்
டிரேஸ் கோப்பு
வலை ஆவணம்
நெட்வொர்க் சிமுலேட்டர் மென்பொருள் எடுத்துக் காட்டு எது?
Simulator
TCL
C++
NS2
NS2 ஐ உருவாக்க உதவும் சரியான தொகுப்பு_____.
UNIX &TCL
UNIX & C++
C++ & NS2
C++ & OTCL
OpenNMS விரிவாக்கம்?
Network Management System
Network Managerial System
Network Making System
Network Master System
Open NMS எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
C++
Java
HTML
PHP
இரண்டு வகை Open NMS என்ன?
Meridian, Horizon
Horizon, GNU
GNU, Java
None of these
Open NMS இல் திறன் மற்றும் நீண்ட கால சேவைக்கு பயன்படும் வகை எது?
Horizon
Meridian
Open NMS வெளியிடப்பட்ட ஆண்டு____.
1999
2004
2005
1998
OTCL விரிவாக்கம்?
Object Oriented Tool Command Language
Object Oriented Testing Command Language
Object Oriented Tool Company Language
Object Oriented Tool Command Line
