Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டிப்பு எழுத்துகள்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொல் யாது ?

a)

பம்பரம்

b)

வண்டல்

c)

சொந்தம்

d)

அன்னம்

2.

பின்வருவனவற்றுள் எவை இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்டுள்ளன? (choose more than 1 answer)

a)

வண்ணம்

b)

மன்றம்

c)

மன்னன்

d)

வெள்ளம்

3.
a)

வெல்லம்

b)

வெள்ளம்

c)

நீர்

d)

தண்ணீர்

4.

'ல்ல' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.

(choose more than 1 answer)

a)

வெல்லம்

b)

வெள்ளரி

c)

துள்ளல்

d)

சில்லறை

5.
a)

மிண்ணல்

b)

வெளிச்சம்

c)

மின்னல்

d)

ஒளி

6.

'ன்ன' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

(choose more than 1 answer)

a)

வண்ணத்துப்பூச்சி

b)

மின்னல்

c)

அண்ணன்

d)

மன்னன்

7.
a)

கன்னம்

b)

கண்ணம்

c)

முகம்

d)

விரல்

8.
a)

கேரட்

b)

முள்லங்கி

c)

முள்ளங்கி

d)

முல்லங்கி

9.

'ள்ள' எனும் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

(choose more than 1 answer)

a)

பள்ளம்

b)

உள்ளம்

c)

சில்லறை

d)

இல்லம்

10.

படத்திற்கு ஏற்ற இரட்டிப்பு எழுத்து சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அன்னம்

b)

அண்ணம்

11.

சரியான இரட்டிப்பு சொல் எது?

a)

அண்ணன்

b)

அன்னன்

12.

சரியான இரட்டிப்பு எழுத்து சொல் எது ?

a)

மண்ணர்

b)

மன்னர்

13.

சரியான இரட்டிப்பு எழுத்து சொல் எது ?

a)

வெல்லம்

b)

வெள்ளம்

14.

சரியான இரட்டிப்பு எழுத்து எது?

a)

ங்க

b)

ன்ன

c)

ன்ற

15.

சரியான இரட்டிப்பு எழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ண்ண

b)

ஞ்ச

c)

ள்ள

d)

ங்க

16.

முள்ளங்கி படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
17.

இரட்டிப்பு சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

தங்கம்

b)

வெள்ளம்

c)

கண்ணன்

d)

மன்றம்

18.

'இடி மின்னல்' எனும் இந்தச் சொற்றொடரில் எந்த இரட்டிப்பு எழுத்துகள் உள்ளன?

a)

ல்ல

b)

ன்ன

c)

ண்ண

d)

ள்ள

19.

'கனவு இல்லம்' எனும் இந்தச் சொற்றொடரில் எந்த இரட்டிப்பு எழுத்துகள் உள்ளன?

a)

ன்ன

b)

ள்ள

c)

ண்ண

d)

ல்ல

20.

படத்திற்கு ஏற்ற இரட்டிப்பு சொல்லை தேர்ந்தெடுக?

a)

பட்டம்

b)

கட்டம்

c)

சத்தம்

d)

சீப்பு

21.

1) கூச்சல்


2) மச்சம்

a)
b)
c)
d)
22.

1) புத்தகம்


2) முத்தம்

a)
b)
c)
d)
23.

1) தூக்கம்


2) வணக்கம்

a)
b)
c)
d)
24.

1) முப்பது


2) கப்பல்

a)
b)
c)
d)
25.

1) பட்டம்


2) ஓட்டம்

a)
b)
c)
d)