Free Printable Worksheets
Font size
More settings
இன்று நாம் படித்த விளையாட்டு திறன் யாது?
தாக்குதல்சார்
வலைசார்
திடல்சார்
திடல்தடம்
திடல்சார் விளையாட்டில் இடம்பெற்றுள்ள 3 முக்கிய திறன்கள் யாவை?
வீசுதல்
அடித்தல்
ஓடுதல்
பிடித்தல்
இவற்றுள் எது திடல்சார் விளையாட்டை சேர்ந்த விளையாட்டு அல்ல?
Baseball / அடிப்பந்தாட்டம்
Netball / வலைப்பந்து
Softball / மென்பந்தாட்டம்
Cricket / துடுப்பாட்டம்
திடல்சார் விளையாட்டில் எந்த விளையாட்டினை இரு பாலினரும் (ஆண் மற்றும் பெண்) விளையாட முடியும்?
View all
5 questions
உடற்கல்வி
Worksheet
•
4th Grade
Physical Education
3rd Grade