Free Printable Worksheets
Font size
More settings
ஆசிரியர் தினம் மிகவும் விமர்சையாக நடந்தேறியது. _________________ மாணவர்களின் படைப்பு அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தன
அதற்காக
மேலும்
மதிவாணன் 10 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் மேலாளராகப் பணிப்புரிகிறார்.
_______________ அவருக்குச் சம்பள உயர்வு கிடைத்தது.
சங்கீதா தையல் கடை ஒன்றை நடத்துவருகின்றார்.
__________________ சில கடைகளை வாஙக நினைக்கிறார்.
இன்னும்
யோகினி சிறந்த ஓவியங்கள் வரைந்தாள்.____ ,அழகான ஓவியங்களை வரைய முயற்சி செய்கிறாள்.
தீபா மிதிவண்டி வாங்க விரும்பினாள். ________,
தனது வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து வைத்தார்.
View all
5 questions
தமிழ் ஆ5 மரபுத்தொடர்
Worksheet
•
5th Grade