wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புறநானூறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.காய்நெல் அறுத்து’ எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …………….. ஆவது பாடல் ஆகும்.

a)

184

b)

204

c)

194

2.

2.புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு...........

a)

1884

b)

1894

c)

1754

d)

1994

3.

3.ஜார்ஜ். எல். ஹார்ட் …………… பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.

a)

கொலம்பியா

b)

ஆக்ஸ்போர்டு

c)

கலிபோர்னியா

4.

4.ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது .........

a)

பாடாண் திணை

b)

வஞ்சித் திணை

c)

காஞ்சித்தணை

5.

5.ஜார்ஜ். எல். ஹார்ட் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு

a)

1919

b)

1999

c)

1989

d)

1979

6.

6.காய்நெல் அறுத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலின்வழி மக்களிடம் அதிக வரியைத் திரட்டக் கூடாது என அறிவுறத்தியவர் ……………. அறிவுறுத்தப்பட்டவர் …………….

a)

கபிலர், பாரி

b)

பிசிராந்தையார், அறிவுடைநம்பி

c)

கோவூர்கிழார், கிள்ளிவளவன்

d)

வெள்ளக்குடி நாகனார், நலங்கிள்ளி

7.

7. பிசிர் என்பது ...

a)

சோழ நாட்டில் கிடைத்த பொருள்

b)

பாண்டிய நாட்டில் இருந்த ஒர் ஊர்

c)

இவற்றில் எதுவுமில்லை

8.

8.ஆந்தையார் என்பது.......

a)

பட்டப்பெயர்

b)

குலப்பெயர்

c)

காரணப்பெயர்

d)

இயற்பெயர்

9.

9.அறிவுடை நம்பி ஆண்ட நாடு.........

a)

சேர நாடு

b)

பாண்டிய நாடு

c)

சோழ நாடு

d)

பல்லவ நாடு

10.

10.பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின்’ என்னும் அடிகளில் வரும் ‘நச்சின்’ என்பதன் பொருள்

a)

விரும்பினால்

b)

இழந்தால்

c)

தொலைந்தால்