WorksheetsBahasa Tamil - Peralihan
Total questions: 30
Worksheet time: 15mins
மீனவன் + ஐ =
குயவன் + ஆல்
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
பூமி
பிடிவாதம் செய்யும் தன் பிள்ளையைக் கண்டு அம்மா கோபத்தில் ____________ என பல்லைக் கடித்தார்
மளமள
நறநற
தகதக
A. கலகல
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
அண்மை சுட்டு என்றால் என்ன?
அருகில் இருப்பதைக் குறிப்பது
தொலைவில் இருப்பதைக் குறிப்பது
நடுவில் இருப்பதைக் குறிப்பது
தொலைவில் இருப்பதை............................... என்று குறிக்கப்படும்
அண்மைச்சுட்டு
சேய்மைச் சுட்டு
அகச்சுட்டு
அகச்சுட்டு பொருள் யாது?
சொல்லின் அகத்தே பொருள் பொருந்த்திருக்கும்.
சொல்லின் புறத்தே பொருள் மாறுபடும்
சொல்லின் அகத்தே பொருள் மாறுபடும்
சொல்லின் புறத்தெ பொருள் பொருந்த்திருக்கும். பிரித்தல் பொருள் இருக்கும். இதன் விளக்கம் எதனைக் குறிப்பிடப்படுகிறது?
அகவினா
அன்மைச்சுட்டு
புறச்சுட்டு
புறவினா
கவனம்+உடன்
கவனத்துடன்
கவனமுடன்
கவனுடன்
இரவு+ஓடு
இரவோடு
இரவுஓடு
இரவ்வுடு
மகனை
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
பாட்டியினது
முதல் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல்
பகைமையுடன் இருத்தல்
துன்பம் நீங்குதல்
பய உணர்வு
செய்வதறியாது தவித்தல்
கீரியும் பாம்பும் போல
பகைமையுடன் இருத்தல்
செய்வதறியாது தவித்தல்
துன்பம் நீங்குதல்
பய உணர்வு
ஒளியைக் கண்ட இருள் போல
பய உணர்வு
பகைமையுடன் தவித்தல்
துன்பம் நீங்குதல்
துன்பத்துக்குமேல் துன்பம்
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
துன்பம் நீங்குதல்
பய உணர்வு
செய்வதறியாது தவித்தல்
துன்பத்துக்குமேல் துன்பம்
பகைமையுடன் இருத்தல்
ஒளியைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
துன்பம் நீங்குதல்
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
ஒளியைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குடும்பச் சுமை குறைதல்.
கருடனைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
ஒளியைக் கண்ட இருள் போல
மிகுந்த பய உணர்வுடன் இருத்தல்
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
கருடனைக் கண்ட பாம்பு போல
ஒளியைக் கண்ட இருள் போல
என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் தவித்தல்.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
