wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

moral

Total questions: 10

Worksheet time: 55secs

Name
Class
Date
1.

குடும்ப உறுப்பினர்களை மதித்து நடக்காவிட்டால்

a)

அன்பு குறையும்

b)

அன்பு மேலேங்கும்

2.

தம்பிக்கு அமர இடம் கொடுக்காவிட்டால்

a)

உறவு நெருக்கமாகும்

b)

உறவு கெடும்

3.

பெற்றோரின் அனுமதி இல்லாமல் வெளியே செல்லுதல்

a)

பண்பாடு வளரும்

b)

பண்பாடு கெடும்

4.

உயர்வெண்ணத்தை வளர்ப்பதால்

a)

அன்பு அதிகரிக்கும்

b)

பகை வளரும்

5.

நண்பனைத் தகாத வார்த்தையால் திட்டுவதால்

a)

பகை ஏற்படும்

b)

ஒற்றுமை வளரும்

6.

போட்டியில் வெற்றி பெற்ற நண்பனைப்

a)

பாராட்டுவேன்

b)

தெரியாமால் இருப்பேன்

7.

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உணவு உண்பதால்

a)

பகை வளரும்

b)

அன்பு மேலோங்கும்

8.

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதால்

a)

ஒற்றுமை குறையும்

b)

அன்பு அதிகரிக்கும்

9.

குடும்ப உறுப்பினர்களின் மனம் புண்படி

a)

பேசலாம்

b)

பேசக்கூடாது

10.

தவறு செய்துவிட்டால்

a)

மன்னிப்பு கேட்க வேண்டும்

b)

சண்டை நிகழும்