Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள் (237)
Total questions: 6
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
அலட்சியம் சிறுகதையில் யாரை மற்றவர்கள் இகழ்ந்து பேசுகின்றனர்?
a)
நண்பர்களை
b)
காயகனை
c)
உறவினர்களை
2.
காயகன் அலட்சியமாக இருந்ததின் விளைவு என்ன?
a)
நண்பர்களின் பிரிவு
b)
பெற்றோர்களின் கொடுமை
c)
தேர்வு மதிப்பெண்கள் குறைந்தன
3.
காயகன் யார் மீது கோபம் கொண்டான்?
a)
உறவினர்கள்
b)
பெற்றோர்கள்
c)
நண்பர்கள்
4.
'அலட்சியம்' சிறுகதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.
a)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
b)
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.
c)
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.
5.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை -------------------------------- எவன்.
(a)
6.
'புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்' எனும் திருக்குறளின் பொருளை எழுதிடுக.
(a)
Reset
