NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
பாடங்களை ___________________ விளக்கிய ஆசிரியருக்கு மாணவர்கள் நன்றி கூறினர்.
அவசரக்குடுக்கையாக
தெள்ளத் தெளிவாக
கந்தன் எதைச் செய்தாலும் ___________________ போல அவசரப்பட்டுச் செயல்படுவான்.
அவசரக்குடுக்கையாக
தெள்ள தெளிவாக
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து விடுபவர்.
அவசரக்குடுக்கை
தெள்ளத் தெளிதல்
அதிகம் தெளிவாகுதல்.
அவசரக்குடுக்கை
தெள்ளத் தெளிதல்
____ வ____ரக் _____டுக்_____
அ, ச, கு, கை
தெ, ச, க், கை
ஆ, ச, கா, கை
___ ள்ள___ தெ___த ___
தெ, த், ளி, ல்
தெ, ளி, ல், த்
தெ, ல்,த்,ளி
கீதா வேலைகளை அவசரப்பட்டுச் செய்தாள்.
தெள்ளத் தெளிதல்.
அவசரக்குடுக்கை
மாலா ஆசிரியர் கூறிய விளக்கங்களைக் கவனமாக கேட்டாள்.
தெள்ளத் தெளிதல்
அவசரக்குடுக்கை
மணி எந்த ஒரு காரியத்தையும் அவசரக்குடுக்கைப் போல செய்வான். அதனால், எந்த வேலையையும் அவனால் முழுமையாக செய்ய முடியாது.
அவசரக்குடுக்கை
தெள்ளத் தெளிதல்.
ரிஷிகரன் தனக்குத் தெரியாத பாடங்களைத் தனது அம்மாவிடம் கேட்டுத் தெளிவுப் பெற்றான்.
அவசரக்குடுக்கை
தெள்ளத் தெளிதல்
