Worksheets11-இயற்கை வேளாண்மை
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheets1.மண்ணுக்கு வளம் சேர்ப்பன-----
அ)மண்புழு
ஆ) ஊடுபயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ)இவை மூன்றும்
2.தமிழகத்தின் மாநில மரம் எது?
அ) பனைமரம்
ஆ) அரசமரம்
இ) ஆலமரம்
ஈ) தென்னைமரம்
3.உலகிற்கு அச்சாணி என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்-----
அ) கல்வி
ஆ) ஆட்சி
இ) உழவு
ஈ)வழிபாடு
4.பனைமரம் எத்தனை ஆண்டுகள் பலன் தரும்------
அ)4
ஆ)7
இ) 11
ஈ) 3
5.'ஒற்றை வைக்கோல் புரட்சி'என்னும் நூலின் ஆசிரியர் யார்------
அ) நம்மாழ்வார்
ஆ) நாராயணன்
இ)மசானபுஃபுகோகா
ஈ)பாமரன்
10 questions
Sirah Nabi Nuh - AHA Proyek Hanif Abdurrahman Ali
Worksheet
•
KG - 12th Grade
10 questions
Latar belakang kedatangan bangsa Eropa ke Indonesia
Worksheet
•
KG - University
10 questions
QUIZ PEMBELAJARAN 1 SISTEM PENDINGIN PPG 2024
Worksheet
•
11th Grade
10 questions
UJi Kompetensi Alat Optik
Worksheet
•
11th Grade
10 questions
Formas jurídicas
Worksheet
•
1st Grade - University
10 questions
Compound Interest
Worksheet
•
10th - 11th Grade
10 questions
TUGAS MAT 5 - LUAS DAN VOLUME KUBUS
Worksheet
•
1st - 12th Grade
10 questions
Produk Kreatif dan Kewirausahaan 2b (Multimedia, RPL, TKJ)
Worksheet
•
11th Grade