wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்- இயல் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் _____.

a)

கலம்பகம்

b)

பரிபாடல்

c)

பரணி

d)

அந்தாதி

2.

தமிழின் கிளை மொழிகளில் ஒன்று____.

a)

உருது

b)

இந்தி

c)

தெலுங்கு

d)

ஆங்கிலம்

3.

சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?

a)

10

b)

6

c)

8

d)

4

4.

குற்றியலுகரத்திற்கு உரிய மாத்திரை__&

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

அரை

5.

______வன்தொடர்க் குற்றியலுகரம்.

a)

பாக்கு

b)

பங்கு

c)

சால்பு

d)

ஆறு

6.

ஒப்புமை+இல்லாத என்பதைச் சேர்த்த எழுதக் கிடைக்கும் சொல் _____

a)

ஒப்புமைஇல்லாத

b)

ஒப்பில்லாத

c)

ஒப்புமையில்லாத

d)

ஒப்புஇல்லாத

7.

குற்றியலுகரத்தின் வகைகள்______.

a)

6

b)

9

c)

3

d)

5

8.

எஃகு என்பது______ குற்றியலுகரம்.

a)

நெடில் தொடர்

b)

ஆய்தத்தொடர்

c)

உயிர்த்தொடர்

d)

வன்தொடர்க்

9.

உயிர் எழுத்துகளும் மெய்யெழுத்து களும் ____ எழுத்து களாகும்.

a)

முதல்

b)

சார்பு

c)

ஆய்தம்

10.

பொழிகிற- - என்பதன் பொருள்

a)

தருகின்ற

b)

நோன்பு

c)

அன்பு

d)

விரதம்