wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

social onewords test

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது ?

What is the battle of Marne remembered for ?

a)

Air warfare

ஆகாய போர் முறை

b)

Trench warfare

பதுங்கு குழி போர் முறை

c)

Submarine warfare

நீர்மூழ்கி கப்பல் போர்முறை

d)

Ship warfare

கடற்படை போர் முறை

2.

பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

Which country was expelled from the League of Nations for atttacking Finland ?

a)

ஜெர்மனி

Germany

b)

ரஷ்யா

Russia

c)

இத்தாலி

Italy

d)

பிரான்ஸ்

France

3.

இத்தாலி யாருடன் லேட்டர்ன் உடன்படிக்கை செய்து கொண்டது?

With whom of the following was the Lateran Treaty signed by Italy ?

a)

ஜெர்மனி

Germany

b)

ரஷ்யா

Russia

c)

போப்

Pope

d)

ஸ்பெயின்

Spain

4.

இந்தியாவின் தென்கோடி முனை

The Southern most point of India is

a)

அந்தமான்

Andaman

b)

கன்னியாகுமரி

Kanniyakumari

c)

இந்திராமுனை

Indira point

d)

காவரத்தி

Kavaratti

5.

பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி

_________ Plains are formed by the older alluviums

a)

பாபர்

Bhabar

b)

தராய்

Tarai

c)

பாங்கர்

Bhangar

d)

காதர்

Khadar

6.

நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

We wear cotton during______

a)

கோடைகாலம்

Summer

b)

குளிர் காலம்

Winter

c)

மழை காலம்

Rainy

d)

வடகிழக்கு பருவ காற்று காலம்

Northeast monsoon

7.

மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி

Find the odd man out

a)

சமத்துவ உரிமை

Right to Equality

b)

சுரண்டலுக்கு எதிரான உரிமை

Right against Exploitation

c)

சொத்துரிமை

Right to Property

d)

கல்வி மற்றும் கலாச்சார உரிமை

Cultural and Educational Rights

8.

எந்த பிரிவின் கீழ் நிதி நிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?

Under which Article financial emergency can be proclaimed?

a)

சட்டப்பிரிவு 352

Article 352

b)

சட்டப்பிரிவு 356

Article 356

c)

சட்டப்பிரிவு 360

Article 360

d)

சட்டப்பிரிவு 368

Article 368

9.

அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக இதற்கு பொறுப்பு உடையவர்கள்.

The Council of Ministers is collectively responsible to the_____

a)

குடியரசு தலைவர்

The President

b)

Lok Sabha

மக்களவை

c)

பிரதம அமைச்சர்

The Prime Minister

d)

Rajya sabha

மாநிலங்களவை

10.

லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது

What is minimum age laid down for a candidate to seek election to the Lok sabha?

a)

18 years

18 வயது

b)

21 years

21 வயது

c)

25 years

25 வயது

d)

30 வயது

30 years

11.

பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 ல் _______ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Gross value added at current prices for services sector is estimated at ________ lakh crore in 2018-19

a)

91.06

b)

80.07

c)

98.29

d)

92.26

12.

இந்திய பொருளாதாரம் என்பது

Indian economy is

a)

வளர்ந்து வரும் பொருளாதாரம்

Developing Economy

b)

தோன்றும் பொருளாதாரம்

Emerging Economy

c)

இணை பொருளாதாரம்

Dual Economy

d)

அனைத்தும் சரி

All the above

13.

தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கையின் மூளையாக செயல் பட்டவர் யார்?

Who was the brain behind the apartheid policy in South Africa?

a)

வெர்வோர்டு

Verwoerd

b)

ஸ்மட்ஸ்

smut

c)

ஹெர்சாக்

Herzog

d)

போதா

Botha

14.

உலகத்தின் எந்தபகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்ப வில்லை?

Which part of the world disliked dollar imperialism?

a)

ஐரோப்பா

Europe

b)

லத்தின் அமெரிக்கா

Latin America

c)

இந்தியா

India

d)

சீனா

China

15.

இவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளை தோற்கடித்தது ?

Where did the Ethiopian army defeat the Italian army ?

a)

டெல்வில்லி

Delville

b)

ஆரஞ்சு நாடு

Orange state

c)

அடோவா

Adowa

d)

அல்ஜீரியர்ஸ்

Algiers