Worksheetsமுழுக்களின் புரிதல்
Total questions: 10
Worksheet time: 26mins
-17 + 32 - 15 + 18 - 3
- 15
- 49
15
49
34லிருந்து (-12)ஐ கழிக்கக் கிடைப்பது என்ன?
22
- 46
- 22
46
உனது ஊருக்கும் சென்னைக்கும் 150 கி.மீ தூரம் உள்ளது. பேருந்தில் பயணிக்கும்போது ஒரு பெரியவர் சென்னை செல்ல இன்னும் 72 கி.மீ உள்ளது என்றார். அப்படி இருக்கையில், நீ எவ்வளவு கி.மீ. பயணித்து வந்திருக்கிறாய்?
222
72
78
77
- 27 + 12
15
- 99
25
- 15
- 34லிருந்து (-12)ஐ கழிக்கக் கிடைப்பது என்ன?
22
- 46
- 22
46
உன் வீட்டில் உன்னிடம் ₹70 கொடுத்து, உன்னை 5 முட்டையும், 1 லிட்டர் பாலும் வாங்கச் சொன்னர். 1 முட்டையின் விலை ₹4. அரை லிட்டர் பாலின் விலை ₹20. உன்னிடம் இருந்த ₹70 கடையில் கொடுத்து, பொருட்களை வாங்கிய பின், எவ்வளவு சில்லரை உன் கையில் இருக்கவேண்டும்.
70
10
0
30
34லிருந்து (12)ஐ கழிக்கக் கிடைப்பது என்ன?
22
- 46
- 22
46
34 - 21 - 12 + 19 - 20
1
- 5
5
0
- 34லிருந்து (12)ஐ கழிக்கக் கிடைப்பது என்ன?
22
- 46
- 22
46
மாணவர்களின் கடமை பின்வருவனவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டதையோ தேர்ந்தெடுக்கவும்.
TV பார்ப்பது
வகுப்பில் கூர்ந்து கவனிப்பது
மற்றவர்களுடன் விளையாடுவது
புரியாததைக் கேட்டு தெரிந்து கொள்வது
பெரியோர்களின் அறிவுரைக்குக் கோபப்படுவது
