Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மதிப்பீடு 1

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

2.068 இல் இலக்கம் 6 இன் இடமதிப்பு என்ன?

a)

நூறு

b)

பத்தில் ஒன்று

c)

நூறில் ஒன்று

d)

ஆயிரத்தில் ஒன்று

2.

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

RM 10 = 10 sen

b)

RM 10 = 100 sen

c)

RM10 = 1 000 sen

d)

RM10 = 10 000 sen

3.

வசன் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு மீ பொட்டலம் கொண்டு செல்வான்.

பின்வருவனவற்றுள் எது மீ பொட்டலத்தின் சரியான பொருண்மையைக் காட்டுகிறது.

a)

3g

b)

3kg

c)

20kg

d)

200g

4.

5 நூறாயிரம் + 3 பத்தாயிரம் + 7 ஆயிரம் + 6 பத்து + 5 ஒன்று=

a)

53 765

b)

537 065

c)

503 765

d)

530 765

5.

3 சதுர மேற்பரப்பு

4 செவ்வக மேற்பரப்பு

8 முனைகள்

இவ்வடிவத்தின் பெயர் என்ன?

a)

கூம்பகம்

b)

கனச்சதுரம்

c)

கனச்செவ்வகம்

d)

உருளை

6.

ஒரு பெட்டியில் சில 5 சென், 10 சென் மற்றும் 50 சென்கள் இருந்தன. அவற்றில் 20 சென்னை தேர்ந்தெடுக்கும் நிகழ்வியலைக் குறிப்பிடவும்.

a)

சாத்தியமில்லை

b)

அதிக சாத்தியம்

c)

குறைந்த சாத்தியம்

d)

உறுதி

7.

ராமுவிடம் 5 மாடுகளும் 10 ஆடுகளும் இருந்தன. ஆட்டிற்கும் மாட்டிற்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.

a)

ஐந்து விகிதம் பத்து

b)

இரண்டு விகிதம் ஐந்து

c)

ஒன்று விகிதம் இரண்டு

d)

இரண்டு விகிதம் ஒன்று

8.

பின்வருவனவற்றுள் எது சரியானது?

a)

620 ml = 0.062 l

b)

980 ml = 0.98 l

c)

137 ml = 13.7 l

d)

2 600 ml = 2.06 l

9.

ஐந்தில் மூன்றை விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

30%

b)

6%

c)

35%

d)

60%

10.

பெட்டியின் நீளத்தை mm குறிப்பிடுக.

a)

30mm

b)

32mm

c)

300mm

d)

320mm

11.

இவ்வடிவத்திற்கு எத்தனை விளிம்புகள் உள்ளன?

a)

12

b)

13

c)

14

d)

15

12.

இவற்றில் எவை இணக்கோடுகள்?

a)

QP , SR

b)

UT , XY

c)

SR , WV

d)

QP , WV

13.

இவற்றில் எந்த வடிவம் குறுங்கோணத்தைக் கொண்டது?

a)

ஐங்கோணம்

b)

செங்கோண முக்கோணம்

c)

அறுகோணம்

d)

செவ்வகம்

14.

 3253\frac{2}{5}   kg =

a)

3 040g

b)

3 250g

c)

3 400g

d)

3 500g

15.

8 500 000

a)

80.5 மில்லியன்

b)

8.5 மில்லியன்

c)

0.85 மில்லியன்

d)

0.085 மில்லியன்

16.

இவற்றுள் எது பகா எண்ணாகும்?

a)

27

b)

29

c)

51

d)

87

17.

5 816 702 ஐ கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.

a)

5 817 000

b)

3 760 000

c)

5 820 000

d)

4 000 000

18.

 2310002\frac{3}{1000}  ஐ தசமத்தில் குறிப்பிடுக.

a)

2.003

b)

2.31

c)

2.03

d)

2.3

19.

கொரியா நாட்டின் நாணயத்தை குறிப்பிடுக.

a)

ரென்மின்பி

b)

வோன்

c)

யேன்

d)

டாலர்

20.

 1325\frac{13}{25}  =

a)

13%

b)

38%

c)

52%

d)

65%