wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்ட வினாடி வினா போட்டி

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1. பின்வரும் எந்த சம்பவத்திற்காக காமராஜர் முதல் முறையாக சிறைக்கு சென்றார்?

a)

உப்பு சத்தியாகிரகம்

b)

தண்டி அணிவகுப்பு

c)

வேலூர் கிளர்ச்சி

d)

முதல் இந்திய சுதந்திர போராட்டம்

2.

2. காமராஜர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக எந்த வயதில் சேர்ந்தார்?

a)

17

b)

18

c)

20

d)

15

3.

3. காமராஜரின் காலத்தில் பின்வரும் எந்த இங்கிலாந்து ஆட்சியாளர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?

a)

முதலாம் எலிசபெத்

b)

இரண்டாம் எலிசபெத்

c)

விக்டோரியா மகாராணி

d)

இளவரசி சார்லீ

4.

4. பின் வரும் எந்த தேதியில் காமராஜர் முதன் முதலாக தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்?

a)

ஏப்ரல் 13, 1954

b)

ஏப்ரல் 16, 1954

c)

மார்ச்13, 1954

d)

ஜூன்13, 1954

5.

5. காமராஜர் தமிழகத்தின் முதல்வராக எத்தனை ஆண்டு காலம் பதவி வகித்தார்?

a)

7 ஆண்டுகள்

b)

9 ஆண்டுகள்

c)

10 ஆண்டுகள்

d)

5 ஆண்டுகள்

6.

6. ஒரு முதலமைச்சராக _______ அறிமுகப்படுத்திய குடும்பத் தொழில் சார்ந்த பரம்பரை கல்வி கொள்கையை காமராஜர் நீக்கிவிட்டார்.

a)

அண்ணா துரை

b)

காந்திஜி

c)

ராஜாஜி

d)

நேரூஜி

7.

7. கிங்மேக்கரின் சாதனைகளை நிர்வகிப்பதற்கான ஒரு பாராட்டுதலாக _________ அன்று அரசாங்கம் ஒரு முத்திரை வெளியிடப்பட்டது.

a)

1975 ஜூலை 15

b)

1976 ஜூலை 15

c)

1977 ஜூலை 15

d)

1977 ஜூலை 15

8.

8. பின் வரும் எந்த ஆண்டில் காமராஜர் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார்?

a)

1966

b)

1986

c)

1965

d)

1972

9.

9. மலம்புழா அணை ________ அன்று அப்போதைய மெட்ராஸ் மாநில முதல்வர் ஸ்ரீ. கே காமராஜ் அவர்களால் திறக்கப்பட்டது.

a)

1956 அக்டோபர் 9

b)

1955 அக்டோபர் 9

c)

1955 அக்டோபர் 18

d)

1957 அக்டோபர் 18

10.

10. காமராஜரின் அரசியல் குரு என்று கருதப்படுபவர் யார்?

a)

அறிஞர் அண்ணா

b)

தீரன் சின்ன மலை

c)

தீரர் சத்தியமூர்த்தி

d)

ராஜாஜி

11.

11. தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் காங்கிரசின் தலைவரான போது காமராஜர் அவர்களை _________ ஆக நியமித்தார்.

a)

தலைவராக

b)

செயலாளராக

c)

கணக்காளராக

d)

அடிப்படை உறுப்பினராக

12.

12. காமராஜர் முதல்வராக இருந்த போது அமைத்த இரண்டாவது அமைச்சர் அவையில் இருந்த ஒரு பெண் அமைச்சர் யார்?

a)

சின்னம்மாள்

b)

நாகம்மாள்

c)

லூர்தம்மாள் சைமன்

d)

நாகசின்னம்மாள்

13.

13. காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையின் காலம் _______

a)

1 ஏப்ரல் 1955 - 1 மார்ச் 1960

b)

1 ஏப்ரல் 1957 - 1 மார்ச் 1962

c)

1 ஏப்ரல் 1956 - 1 மார்ச் 1961

d)

1 ஏப்ரல் 1958 - 1 மார்ச் 1963

14.

14. மெட்ராஸ் மாநிலத்திற்கான மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் _________ அன்று நடைபெற்றது.

a)

மார்ச் 25, 1965

b)

மார்ச் 22, 1963

c)

பிப்ரவரி 21, 1962

d)

பிப்ரவரி 21, 1964

15.

15. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பரம்பிகுளம் அணையானது ______ ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பெற்றது.

a)

1957

b)

1969

c)

1965

d)

1963

16.

16. பரம்பிகுளம் அணை அமைந்துள்ள இடம் _______

a)

கேரளா

b)

ராம்நாடு

c)

கன்னியாக்குமரி

d)

கொடைக்கானல்

17.

17. காமராஜர் பங்குபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் புகழ்பெற்ற அமர்வு _________ அன்று ஆவடியில் நடைபெற்றது

a)

22 மார்ச், 1954

b)

24 ஜனவரி , 1957

c)

10 ஜனவரி 1955

d)

10 மார்ச், 1963

18.

18. லிக்னைட் சுரங்கத்தையும் மின் உற்பத்தியையும் இணைக்கும் திட்டத்தை காமராஜர் உடன் இணைந்து ________ அவர்கள் 1957, மே மாதம் நெய்வேலியில் துவக்கி வைத்தார்.

a)

பிரதமர் சந்திர சேகர்

b)

பிரதமர்இந்திரா காந்தி

c)

பிரதமர் ஜவஹர்லால் நேரு

d)

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி

19.

19. பின்வருவனவற்றுள் எந்த அணை காமராஜரால் 1958 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது?

a)

மேட்டூர்அணை

b)

பரம்பிகுளம் அணை

c)

சாத்தானூர் அணை

d)

பவானி சாகர்

20.

20. பின்வருபவர்களில் யார் காமராஜால் பரிந்துரை செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் யார்?

a)

சி என் நேரு

b)

இந்திரா காந்தி

c)

பி.வி.நரசிம்ம ராவ்

d)

சரண் சிங்

21.

21. படத்தில் காமராஜருடன் இருக்கும் பிரபலங்களைக் கண்டுபிடிக்கவும்.

a)

இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி

b)

சோனியா காந்தி, டாக்டர் ராதா கிருஷ்ணன்

c)

இந்திரா காந்தி, டாக்டர் ராதா கிருஷ்ணன்

d)

சோனியா காந்தி,லால் பகதூர் சாஸ்திரி

22.

22. திரையிடப்பட்டுள்ள படத்தில் காமராஜரின் இடது பக்கம் (Left hand side) அமர்ந்துள்ள பிரபலம் யார்?

a)

ராஜாஜி

b)

மொரார்ஜி தேசாய்

c)

பக்தவச்சலம்

d)

பிரதாப் சிங்

23.

23. இங்கே திரையிடப்பட்டுள்ள படத்தில் காமராஜரின் அருகில் திறப்பு விழா நாடாவை திறந்து வைக்கும் பிரபலம் யார்?

a)

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

b)

ஜின்னா

c)

கே என் நேரு

d)

லால் சிங்க்

24.

24. திரையில் காணும் இந்த பிரபலம் காமராஜரின் உற்ற தோழனும், தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர் ஆகவும் இருந்தவர். அவர் யார்?

a)

ராமன்

b)

கக்கன்

c)

செங்குட்டுவன்

d)

சுப்பாராயலு

25.

25. திரையில் காணப்படும் காமராஜருக்கு அருகில் மாலையிடப்பட்டுள்ள பெண் பிரபலமானவர் ‘கவி குயில்’ என்று அழைக்கப்படுவார். அவர் யார்

a)

வள்ளியம்மை

b)

சரோஜினி நாயுடு

c)

சுரதா

d)

மேத்தா

26.

26. திரையில் காணும் காமராஜரின் அருகில் இருக்கும் இந்த பிரபலம் 'கவியரசு' என்றும் அறியப்படுவார். அவர் யார்?

a)

வைரமுத்து

b)

கண்ணதாசன்

c)

முத்துக்குமார்

d)

கபிலன்

27.

27. திரையில் காணும், காமராஜர் அருகில் உள்ள பிரபலம் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். அவர் யார்?

a)

சர்தார் ஜி

b)

நேரு ஜி

c)

.சரண் ஜி.

d)

ராஜாஜி

28.

28. திரையில் காணும் இந்த புகைப்படமானது காமராஜர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது?

a)

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

b)

பூட்டான் இயக்கம்

c)

ஒத்துழையாமை இயக்கம்

d)

கிலாபத்

29.

29. திரையில் காமராஜருடன் உரை ஆற்றிகொண்டிருக்கும் நபர் "பம்பாயின் தலைசிறந்த ராஜா" என்று அழைக்கப்பட்டார். அவர் யார்?

a)

ராணா

b)

எஸ்.கே.பாட்டீல்

c)

ஜெய் சிங் பிரதாப்

d)

நிதிஷ் சிங்

30.

30. திரையில் காணும் காமராஜரை சந்திக்கும் பிரபலம் 1959 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து தமிழ் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அவர் யார்?

a)

வின்ஸ்டன் சர்ச்சில்

b)

பராக் ஒபாமா

c)

மார்ட்டின் லூதர் கிங்

d)

நெல்சன் மண்டேலா