Worksheetsதமிழ்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இடைவெளி நிரப்புவோம்.
அடம்பன் ............... திரண்டால் மிடுக்கு.
a)
கொடியும்
b)
இலையும்
c)
குடியும்
2.
இடைவெளி நிரப்புவோம்.
அடம்பன் ............... திரண்டால் மிடுக்கு.
a)
கொடியும்
b)
இலையும்
c)
குடியும்
3.
அடிமேல்..............அடித்தால் அம்மியும் நகரும்.
a)
ஆடி
b)
இடி
c)
அடி
4.
ஆற்றிலே போட்டாலும் ........... போடு.
a)
சோற்றில்
b)
ஆழமறியாமல்
c)
அளவறிந்து
5.
உப்பிட்டவரை உள்ளளவும் ..............
a)
மற
b)
நினை
c)
நினைக்காதே
6.
ஐந்தில் வளையாதது .............வளையுமா?
a)
அறுபதில்
b)
ஐம்பது
c)
ஐம்பதில்
100 %
