wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் பணம் ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

RM 7000 இல் 10% எவ்வளவு?

(a)  

2.

ஓர் அலுவலகத்தில் 4 வட்ட மேசைகள் வாங்கப்பட்டன.ஒரு வ்ட்ட மேசையின் விலை RM 850.அப்படி என்றால் 4 வட்ட மேசைகளின் விலை என்ன?

(a)  

3.

3. RM 220 X 2 =

a)

RM 222

b)

RM 420

c)

RM 440

4.

RM 45 033.80 - எண்மானத்தில் குறிப்பிடுக.

(a)  

5.

RM 331 X 3 =

a)

RM 334

b)

RM 993

c)

RM 939

6.

RM 32 105.65 - கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றுக.

a)

RM 32 105.60


RM 32 106.70

b)

RM 32 105.00

c)

RM 32 106.00

7.

ரிங்கிட்டைச் சென்னுக்கு மாற்றுக.

RM 345.60

a)

RM 346

b)

RM 3 456

c)

346 சென்

d)

34 560 சென்

8.

ஒரு திறன் பேசியின் விலை RM 3500 ஆகும்.மலிவு விற்பனையை முன்னிட்டு 20% விலைக் குறைக்கப்பட்டது.அப்படியென்றால் திறன் பேசியின் விற்கும் விலை என்ன?

a)

RM 7000

b)

RM 2800

c)

RM 800

d)

RM 80

9.

கட்டணக் கருவியின் பெயரைக் குறிப்பிடுக.

answer choices

a)

அஞ்சல் பணம்

b)

காசோலை

c)

கட்டணச் சாவடி அட்டை

d)

கடன் பற்று அட்டை

10.

100 மாணவர்களின் 1/4 பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?

answer choices

a)

25%

b)

50%

c)

35%

d)

75%