Font size
Worksheetsஇணைமொழி ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் .................. மகிழ்ந்தனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
................... இந்தியர்கள் பல மூலிகைகளை உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
ஆசிரியர் நமது கலை கலாச்சாரத்தின் .................களை விளக்கினார்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
திரு நாதன் குடும்பத்தினர் ............... சுபிட்சமான முறையில் வாழ்ந்து வந்தனர்.
இன்ப துன்பத்தோடு
அண்டை அயலாரோடு
அன்றும் இன்றுமாய்
கண்ணும் கருத்துமாய்
நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் பின்பற்றி வாழும் சமுதாயமாக .......................... திகழ வேண்டும்.
அன்றும் இன்றும்
ஏட்டுச் சுரைக்காயாகத்
அருமை பெருமையாகத்
இன்ப துனபமாய்
இன்றைய வகுப்பில் நாம் படித்த இரண்டு இணைமொழிகளைக் குறிப்பிடுக.
(a)
கீழ்க்கண்டவற்றுள் 'எந்தக் காலத்திலும்' என்ற பொருளைத் தரும் இணைமொழி ......... ஆகும்.
அண்டை அயலார்
அன்றும் இன்றும்
மேற்கண்ட படம் உணர்த்தும் இணைமொழி யாது?
அருமை பெருமை
அன்றும் இன்றும்
அண்டை அயலார்
ஒற்றுமையே பலம்
