Free Printable Worksheets
Font size
More settings
ஒலி ____________________ உருவாகும்.
நீரில்
அதிர்வினால்
காற்றினால்
பிரதிபலிப்பால்
ஒலி ____________________ பயணிக்கு.
நேர் திசையில்
ஒரே திசையில்
எல்லா திசைகளிலும்
வடக்கு திசையில்
லெந்த நடவடிக்கையில் ஒலி உருவாகாது?
காற்றில் கை அசைத்தல்
கைத்தட்டுதல்
தட்டுதல்
உரசுதல்
எது தொல்லைத் தரும் ஒலி அல்ல?
கூச்சலிடுதல்
வாகனங்களின் இரைச்சல்
குறட்டை ஒலி
பறவைகளின் கீச்சிடும் ஒலி
View all
6 questions
ஒளிர்ச்சேர்க்கை கேள்விகள்
Worksheet
•
4th Grade