Worksheetsபழமொழி- ஆண்டு 3
Total questions: 5
Worksheet time: 3mins
பழமொழியை நிறைவு செய்க.
ஊருடன் கூடி _________.
வா
வாழ்
வளர்க
வாழ்க
பழமொழியின் பொருளை கண்டறிக.
ஊருடன் கூடி வாழ்.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழக் கூடாது. சண்டை போட வேண்டும்
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும் .
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து சண்டை போட வேண்டும்
______________ புத்தி மட்டு.
அறிவாளிக்குப்
ஆத்திரக்காரனுக்குப்
கோபக்காரனுக்குப்
பழமொழியின் பொருளை கண்டறிக.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்
பழமொழியை நிறைவு செய்க.
_____________ பால் குடிக்கும்.
தூங்கும் பிள்ளை
அழுத பிள்ளை
படிக்கும் பிள்ளை