Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தண்ணீர் பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. சின்னவன் ஓடி வந்து சொல்லும் பொழுது இந்திராவின் ஐயா எதைப் பார்த்துக் கொண்டிருந்தார்?

a)

ஆடு

b)

மாடு

c)

கோழி

d)

எருமை

2.

2. உறவினர்கள் எத்தனாவதாக வந்த பஸ்ஸில் விசாரித்தார்கள்?

a)

2

b)

3

c)

5

d)

1

3.

3. உறவினர்கள் பஸ் கண்டக்டரிடம் பஸ்சை எப்படி ஓட்டச் சொன்னார்கள்?

a)

மெதுவாக

b)

வேகமாக

c)

மிதமாக

4.

4. பஸ்ஸிலிருந்து இறங்கி எந்த ரயில் நிலையத்திற்கு சென்றார்கள்?

a)

விருதுநகர்

b)

அருப்புக்கோட்டை

c)

மதுரை

d)

ராமநாதபுரம்

5.

5. இந்திராவிடம் எது இல்லை என்று உறவினர்கள் குறிப்பிடுகிறார்கள் ரயில் நிலையத்தில்?

a)

குடம்

b)

டிக்கெட்

c)

பணம்

6.

6. இந்திராவை எந்த ஊருக்கு தேடிக் கொண்டு சென்றார்கள்?

a)

ராமநாதபுரம்

b)

கன்னியாகுமரி

c)

திருச்சுழி

7.

7. உறவினர்களில் ஒருவர் இந்த ஊருக்கு போய் இருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பினார்?

a)

திருநெல்வேலி

b)

செங்கல்பட்டு

c)

மெட்ராஸ்

8.

8. அம்மா யாரைப் பார்த்து தண்டவாளத்தில் ஓடினார்?

a)

இந்திரா

b)

உறவினர்

c)

தந்தை

9.

9. இந்திரா தண்ணீரை ..............,சொட்டு சிந்தாமல் கொண்டு வந்தாள்?

a)

நிறைகுடம்

b)

குறைகுடம்

c)

காலியாக

10.

10. இந்திரா தண்ணீர் பானையை தூக்கிக்கொண்டு எதில் நடந்து வந்தாள்?

a)

தண்டவாளத்தில்

b)

ரோட்டில்

c)

காட்டுப்பதையில்